ஞாயிறு, ஏப்ரல் 16, 2017

சர்க்கரை நோய்க்கு சவால்! 16 நாட்களில் குணமாகும் அதிசயம்!


ன்றைக்கு இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒன்று சர்க்கரை நோய். எந்த டீக்கடைக்கு டீ சாப்பிட சென்றாலும் 'சுகர் இல்லாத காபி' என்ற வார்த்தைகள் மிகச் சாதாரணமாக ஒலிக்கின்றன. எத்தனையோ அறிய கண்டுபிடிப்புகளை மனிதன் கண்டுபிடித்துவிட்டாலும், ஏராளமான நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடித்துவிட்ட நிலையிலும் கூட இன்றைக்கும் இந்த சர்க்கரை நோய்க்கு கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் மட்டுமே வந்திருக்கின்றன. இந்த மருந்துகளை தொடர்ந்து சாப்பிட்டு கொண்டே இருக்கவேண்டும். அப்போதுதான் அது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

இந்த நிலையில்தான்  சித்தர்கள் அருளிய நமது சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோயை குணப்படுத்தக்கூடிய மூலிகை வைத்தியம் இருக்கிறது. இந்த வைத்தியத்தை 16 நாட்களுக்கு மேற்கொண்டால் போதும் சர்க்கரை நோயிலிருந்து முற்றிலும் நிவாரணம் பெறலாம் என்று இவர் சொன்னது ஆச்சரியமாக இருந்தது. பலன் பெற்றவர்களும் நிறைய இருக்கிறார்கள். பக்கவிளைவு அற்ற மருத்துவம் என்பதால் பாதிப்புள்ளவர்கள் முயன்று பார்க்கலாம். விரிவான விவரங்களை காணொளியில் காணலாம். 

நண்பர்களுக்கு பகிருங்கள்! சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்!

https://www.youtube.com/c/SPSenthilKumarMDU

சர்க்கரை நோய்க்கு சவால்! 16 நாட்களில் குணமாகும் அதிசயம்!10 கருத்துகள்:

 1. நல்ல தகவல். அதே சமயம் வியப்பாகவும் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 2. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  Tamil News

  பதிலளிநீக்கு
 3. நல்ல தகவல் சகோ! நிச்சயமா போய்ப் பார்க்கணும்...

  கீதா

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...