புதன், மே 17, 2017

லாபத்தை அள்ளித்தரும் அவகோடா பழங்கள்!


லைப் பகுதிகளில் வாழும் விவசாயிகளுக்கு இதுவோர் அற்புதம் என்றுதான் சொல்ல வேண்டும். இலங்கையிலிருந்து 40 - 50 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான இந்த பழவகை இன்று ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் முக்கிய பங்காற்றும் ஓர் இடத்தில் இருக்கிறது. மலைப் பிரதேச விவசாயத்தில் முக்கியத்துவம் பெற்ற பயிராக இது இருக்கிறது. 

இந்தப் பழத்தின் தன்மை, இந்த மரம் எத்தகைய இயல்பு கொண்டது, இதை எப்படி பயிர் செய்வது, அதன்பின் எப்படி விற்பனை செய்வது என்ற எல்லா விவரங்களையும் இந்த வீடியோவில் சொல்லப் பட்டுள்ளது. விவசாயிகள் மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் பயன்படும் தகவல்கள் இதில் உள்ளன.

முழுமையாக வீடியோ பார்த்து தங்களது கருத்தையும் பதிவிடுங்கள்.

லாபத்தை அள்ளித்தரும் அவகோடா பழங்கள்!6 கருத்துகள்:

  1. பயனுள்ள பகிர்வை படமாக அளித்தமைக்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  2. காணொளி மூலம் பயனுள்ள தகவல்களை பெற்றேன். பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...