செவ்வாய், மே 02, 2017

சித்திரைத் திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் -2017
துரையில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்ற ஒரு விழா. இதனைப் பார்ப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் மதுரையில் கூடுகிறார்கள். அப்படி பார்க்க முடியாமல் இருப்பவர்களுக்கு இந்த வீடியோ மிக உபயோகமாக இருக்கும். இந்த வருட சித்திரைத் திருவிழாவின் முதல் மூன்று நாட்கள் மீனாட்சியும் சொக்கரும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் கோலாட்டமும் இடம் பெற்றிருக்கிறது. 
மதுரை சித்திரைத் திருவிழாவை அருகிலிருந்து பார்த்த உணர்வு ஏற்படும். 


இந்தக் காணொலி உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். சேனலை சப்ஸ்க்ரைப் செய்ய மறந்துவிடாதீர்கள். 


7 கருத்துகள்:

  1. இது வரை சித்திரை திருவிழா கண்டதில்லை. பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. அருமை! எப்போதோ கல்லூரி படிக்கும் சமயம் கண்டதுண்டு..!!

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...