முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

December, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசின் வாக்குறுதியை நம்பி கடனாளியான முன்னோடி விவசாயி

இந்திய இன்றைக்கும் விவசாய நாடுதான். ஆனால், அந்த விவசாயத்தை இதுவரை எந்த அரசும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பலவகைகளில் அந்த உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டப் பட்டுக்கொண்டே இருக்கிறது. இங்கும் ஒரு விவசாயி அரசின் வாக்குறுதியை நம்பி வங்கிக் கடன் வாங்கி சிரமப்பட்டு வருகிறார்.

மனிதர்களை மர்மமாக கடத்தும் வேற்றுக் கிரகவாசிகள் | இந்தியாவில் ஏலியன்ஸ் வந்த இடம்

வேற்றுக் கிரகவாசிகள் பற்றி ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அதில் பல மர்மங்களும் நிறைந்திருக்கின்றன. விஞ்ஞானத்துக்கே இது சவாலாக உள்ளது. சில அசாத்திய மனித  சக்திக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், கட்டுமானங்கள் எல்லாம் நிகழ்த்தியது வேற்றுக் கிரகவாசிகள்தான் என்று சொல்கிறார்கள். இதற்கும் சரியான ஆதாரம் இல்லை. அதனைப் பற்றியும், வேற்றுக் கிரகவாசிகள் இந்தியாவிற்கு வந்த தகவலையும்

கேன்சரை உருவாக்கும் நவீன மாமிசம்

மனிதன் வாழ்வதா வேண்டாமா என்பது போல்தான் இன்றைய நிலை இருக்கிறது. எல்லாவற்றிலும் ரசாயனம் என்ற நிலை வந்துவிட்டது. மனிதனின் எல்லாவகையான உணவிலும் ரசாயனம் என்றால் ஆரோக்கியத்திற்கு எங்கே போவது? இன்று பெரும் விவாதப் பொருளாக இருப்பதே இந்த ரசாயனங்கள்தான். இதிலிருந்து தப்பிக்க கூடியமட்டும் இவற்றை தவிர்ப்பதுதான் உடல் நலத்துக்கு நல்லது. மாமிசத்தால் நமக்கு ஏற்படும் பாதிப்பை

நிஜ 'PADMAN' கதை தெரியுமா?

பெண்கள் கூட தங்களுக்குள் பேச கூச்சப்படும் ஒரு விஷயத்தை கையில் எடுத்து, அதை ஆராய்ச்சி செய்வதற்காக தனது வயிற்றில் ரத்தம் சொட்டும் பையை பொருத்திக்கொண்டு, ஊர்மக்களின் முன்னால் பைத்தியக்காரன் என்ற பட்டத்தை சுமந்து கொண்டு இந்த மனிதர் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்படி பல அவமானங்களை சந்தித்த இந்த மனிதர் பற்றிய படம்தான் தற்போது பேட்மேன் என்ற பெயரில் திரைப்படமாக வெளிவராயிருக்கிறது. திரைப்படத்தில் சில காட்சிகள் சுவாரஸ்யத்துக்காக சேர்த்திருப்பார்கள். ஆனால், இங்கு அவரின் உண்மையான வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.

மால்டோவா: ஐரோப்பாவில் ஒரு வித்தியாசமான நாடு

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக விரும்பாத ஒரு நாடு என்றால் அது மால்டோவாதான். ஆனால், இந்த நாட்டில் பயணிகள் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன. அனைத்தும் அற்புத பொக்கிஷங்கள்.

வருமான வரி கட்டாதவர்களுக்கு நவீன மரண தண்டனை

இந்தியா போன்ற நாட்டில் வரி ஏய்ப்பு என்பது சாதாரண விஷயம். ஆனால், வெளிநாடுகளில் அது குற்றம். அதிலும் சில நாடுகளில் அதற்கு மரண தண்டனையும் வழங்கப்படுகிறது. அதை பற்றியும் நவீன மரண தண்டனை என்றால் என்ன என்பதை பற்றியும் அதன்மூலம் ஒரு நாடு எப்படி சம்பாத்தியம் செய்கிறது

பாகிஸ்தானை உளவு பார்த்த இந்த இந்தியருக்கு நிகழ்ந்த கொடூரம்

ஒரு நாட்டை உளவு பார்ப்பது என்பது சரித்திரக் காலம் தொட்டே நடந்து வரும் சம்பவம்தான். ஆனால் அதில் இருக்கும் ரிஸ்க் சொல்லிமுடியாது. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத இந்த வேலை எப்போதும் ஆபத்து நிறைந்தது தான். இதில் ஆபத்து மட்டுமில்லை, மாட்டிக்கொண்டால் அனுபவிக்க நேரும் சித்திரவதைக்கு அளவேயில்லை. என்னைக் கொன்று விடுங்கள் என்று கதறும் நிலைதான் ஏற்படும். ஆனாலும் மரணம் அவ்வளவு எளிதில் இங்கு கிடைக்காது.

செல்லப் பிராணிகளுக்கும் மன அழுத்தம் உண்டு

மனிதர்களுக்கு மட்டுமல்ல நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் நம்மைப் போலவே மன அழுத்தம் ஏற்படுகிறது என்பதை மருத்தவ ஆய்வுகள் பல நிரூபித்துள்ளன. அதற்கான காரணங்கள் பலவற்றையும் ஆய்வுகள் அடுக்குகின்றன. இந்தக் கானொலிக்கு குரல் தந்த நமது பதிவர் சகோ கீதா அவர்களுக்கு நன்றி.

கொடைக்கானல் போகும் முன் ஒரு சிறிய இளைப்பாறல் இடம்

நீண்ட தூரம் காரிலோ மற்ற வாகனங்களிலோ பயணிக்கும் போது கொஞ்சம் இளைப்பாறி சென்றால் நான்றாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்படும். அந்த இளைப்பாறும் இடம் பாதுகாப்பாகவும், இனிமையான இடமாகவும், இயற்கை அழகுடன் கூடியதாக இருக்கும்போது அந்த இளைப்பாறல் ரசனையானதாக இதயத்திற்கு இதமானதாகவும் இருக்கும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...