வெள்ளி, ஜனவரி 12, 2018

நிறம் மாறும் பச்சோந்திகளின் விசித்திரம்சில உயிரினங்கள் விசித்திரம் நிறைந்ததாக உள்ளன. அந்தவகையில் பச்சோந்தி மிகவும் விசித்திரமான ஒன்றாக இருக்கிறது. இவைகள் இடத்திற்கு ஏற்றபடி நிறம் மாறுவது ஆச்சரியமான ஒன்று. அந்த ஆச்சரியத்தை பதிவு செய்கிறது
இந்தக் காணொலி.
2 கருத்துகள்:

  1. இதே இயல்பு கடல் வாழ் கணவாய்க்கும் உண்டு. ஆனால் இவ்வளவு நிறங்களை மாற்றுவதில் பச்சோந்தி கில்லாடியே!

    பதிலளிநீக்கு
  2. பல்லியினத்தைச் சேர்ந்த பச்சோந்தியில் 65 உயிரினங்கள் உள்ளனவாம். தன் உடலின் நீளத்தைப் போல இரண்டு மடக்கு பெரிய நாக்கு உள்ள விலங்கு பச்சோந்தி. அரசியல்வாதிகளுடன் ஒப்பிடப்படும் உயிரினம் இது. பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...