செவ்வாய், பிப்ரவரி 27, 2018

இந்தி சினிமாவில் நடித்தாலும் தமிழை கொண்டாடிய ஸ்ரீதேவி


இந்திய திரையுலகத்தை கலங்கடித்த மிகப்பெரிய துயரம் சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவி மர்மமான முறையில் இறந்ததுதான். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் நடிகையாக அறிமுகமாகி மிகப் பெரிய இடத்தை தொட்ட ஸ்ரீதேவியின் வாழ்க்கை மற்ற நடிகைகளுக்கு ஒரு நல்ல வழிகாட்டி. இந்தி சினிமாவுக்கு சென்ற பிறகு தமிழை ஸ்ரீதேவி சுத்தமாக மறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருந்தது.
அது தவறு. அவர் தமிழ் மீது கொண்ட பற்றைப்பற்றி இந்த காணொளி விரிவாக பேசுகிறது.

2 கருத்துகள்:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...