புதன், மே 16, 2018

திடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா? எச்சரிக்கை!சிலர் வழக்கத்துக்கு மாறாக திடீரென்று உற்சாகமாவார்கள். எப்போதும் உற்சாகத்துடன் இருக்கும் சிலர் அவர்களின் இயல்புக்கு மீறி அமைதியடைவார்கள். இப்படிப்பட்ட இரண்டு வகையான மாற்றங்களும்  நல்லதல்ல என்பதைப்பற்றி விரிவாக அலசுகிறது
இந்த காணொளி. இதனை எப்படி சரி செய்யலாம் என்பதையும் மனநல மருத்துவர் கூறுகிறார்.1 கருத்து:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...