tag:blogger.com,1999:blog-2844357977963941186.post1478303128615109141..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்த ஒரே படம்S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-35215858653545967212016-09-30T19:29:40.068+05:302016-09-30T19:29:40.068+05:30கேள்விப்பட்டதுண்டு.
இரு பெரும் நடிகர்கள் நடிக்க ம...கேள்விப்பட்டதுண்டு.

இரு பெரும் நடிகர்கள் நடிக்க மாட்டார்கள் என்பதல்ல நடிக்க வைக்க மாட்டார்கள் என்பதே உண்மை. இதில் பொருள் செலவு அதிகம்மட்டுமல்ல வருமானமும் பெருமளவில் பாதிக்கும் தயாரிப்பாளர்களுக்கு.

பெரும் செலவில் இருபெரும் நடிகர்களை வைத்து எடுத்தாலும் ரசிகன் ஒரு முறைதான் பார்ப்பான் அதனால் ஒரு வருமானம்தான். அதையே இரண்டு படங்களாக எடுத்து வெளி இடும்போது ரசிகர்கள் இரண்டு படங்களையும் தனித்தனியாக பார்ப்பார்கள், வரவும் இரட்டிப்பாகும்.

கூண்டுக்கிளி பார்த்ததில்லை உங்கள் பதிவு மூலம் விடுமுறை தினத்தன்று பார்க்க போகிறேன்.

பகிர்வுக்கு நன்றி.

கோkoilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-25192982612389044512016-09-02T20:20:09.142+05:302016-09-02T20:20:09.142+05:30கூண்டுக்கிளி பற்றித் தெரியும்...
இவ்வளவு பிரச்சினை...கூண்டுக்கிளி பற்றித் தெரியும்...
இவ்வளவு பிரச்சினைகளா...?'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-66117159102564969382016-09-01T09:26:37.445+05:302016-09-01T09:26:37.445+05:30வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-64673715458966174412016-09-01T09:25:53.747+05:302016-09-01T09:25:53.747+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா !S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-53890601730965138332016-09-01T09:24:58.423+05:302016-09-01T09:24:58.423+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா !தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா !S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-84953041573874999532016-09-01T09:23:18.084+05:302016-09-01T09:23:18.084+05:30உண்மைதான். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...உண்மைதான். தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களேS.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-52740342513007655422016-09-01T09:21:13.969+05:302016-09-01T09:21:13.969+05:30பார்க்காத படத்தை பார்த்துவிடுங்கள்.
வருகைக்கு நன்ற...பார்க்காத படத்தை பார்த்துவிடுங்கள்.
வருகைக்கு நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-58053983918506356132016-09-01T09:20:04.230+05:302016-09-01T09:20:04.230+05:30சத்தியமான வார்த்தை.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி ...சத்தியமான வார்த்தை.
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி அய்யா! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-68729418831925289072016-09-01T09:18:47.278+05:302016-09-01T09:18:47.278+05:30எனக்கும் நினைவிருக்கிறது. பள்ளியில் படிக்கும்போது ...எனக்கும் நினைவிருக்கிறது. பள்ளியில் படிக்கும்போது சிவாஜி கெட்டவருடா.. கூண்டுக்கிளில அப்படிதான் நடித்திருப்பார். எம்.ஜி.ஆர். எப்போதும் நல்லவர்தாண்டா.. எல்லா படத்துலயும் அவர் நல்லவராதான் வருவார். என்று சொல்வார்கள். திரை பிம்பத்தை நிஜம் என்று அப்படியே நம்பிய காலம் அது.
வருகைக்கு நன்றி அய்யா! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-20951623662883917512016-09-01T09:14:33.056+05:302016-09-01T09:14:33.056+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா !
நீங...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா !
நீங்கள் சொல்லாமலே அந்த 'ர'வை 'ரி'யாக மாற்றிக்கொண்டோம்.
வாக்குக்கும் நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-49510976966342974632016-09-01T09:11:17.972+05:302016-09-01T09:11:17.972+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-35407154646694363752016-09-01T09:10:11.090+05:302016-09-01T09:10:11.090+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-81496932280143765472016-09-01T09:07:15.306+05:302016-09-01T09:07:15.306+05:30அப்படியும் இருக்குமோ..! அப்படியும் இருக்குமோ..! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-71810637572286828482016-09-01T09:06:05.025+05:302016-09-01T09:06:05.025+05:30தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ!தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-12076526278505501652016-09-01T09:05:36.402+05:302016-09-01T09:05:36.402+05:30தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ!தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-55561501703629838292016-09-01T09:04:19.635+05:302016-09-01T09:04:19.635+05:30அவர்கள் காலத்தில் இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்கள...அவர்கள் காலத்தில் இந்த இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் கூட நண்பர்களாக இருக்க மாட்டார்கள். அப்படி மோதிக்கொண்ட காலம். அதனால் இதுவொரு பெரிய நிச்சயமாகவே இருந்தது. அதனால் இதை பற்றி பேசுபவர்கள் அதிகம்.
வருகைக்கு நன்றி. S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-64219554676763955812016-08-31T09:07:19.631+05:302016-08-31T09:07:19.631+05:30“ராத்திரி பூவாவுக்கே லாட்டரி - வாழ்க்கை
லைட் எரிய...“ராத்திரி பூவாவுக்கே லாட்டரி - வாழ்க்கை
லைட் எரிய பணம்தானே பேட்டரி?” - என்று (ர வை ரி யாகத் திருத்திக்கொள்ள வேண்டுகிறேன், தவறுக்கு மன்னிக்கவும்)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-70447734433413698112016-08-30T00:32:48.165+05:302016-08-30T00:32:48.165+05:30எங்கள் குழுவின் ஒரு இயக்குனரின் படைப்பு
https://m...எங்கள் குழுவின் ஒரு இயக்குனரின் படைப்பு
https://m.youtube.com/watch?v=RBo9QJhQTkM
Here is the link pls do watch and support us...give ur valuable
comments....hope you I'll like it...share it.....thank you.....Anonymoushttps://www.blogger.com/profile/06257485217115719853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-53706384858161715212016-08-29T21:24:18.330+05:302016-08-29T21:24:18.330+05:30வெகு நாட்களாக பார்க்க நினைத்தப் படம்
பதிவாக்கித் த...வெகு நாட்களாக பார்க்க நினைத்தப் படம்
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
படம் பற்றியப் பதிவு மிக மிகச் சிறப்பு
வாழ்த்துக்களுடன்....Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-10954542141246290462016-08-29T20:17:07.221+05:302016-08-29T20:17:07.221+05:30நான் பிறந்த ஆண்டு வெளிவந்துள்ளது. என் 20 வயதில் இப...நான் பிறந்த ஆண்டு வெளிவந்துள்ளது. என் 20 வயதில் இப்படத்தை பழைய படங்கள் பார்க்கும் ஆர்வத்தில் பார்த்தேன்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-881220890414587172016-08-28T21:06:24.418+05:302016-08-28T21:06:24.418+05:30கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி.
படம் பார்...கேள்விப்பட்டதில்லை. தகவலுக்கு நன்றி.

படம் பார்க்கும் அளவிற்குப் பொறுமை இல்லை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-41724617205425663302016-08-28T18:31:03.821+05:302016-08-28T18:31:03.821+05:30ஆம் இதைப் பற்றி வாசித்திருக்கிறோம். மலையாளத்தில் க...ஆம் இதைப் பற்றி வாசித்திருக்கிறோம். மலையாளத்தில் கூட மோகன்லாலும் மம்முட்டியும் அடுத்த தலைமுறை கூட சேர்ந்து நடிக்கின்றார்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல்...இங்குதான்...இப்படி..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-70299662267145065532016-08-28T16:31:22.690+05:302016-08-28T16:31:22.690+05:30இருவரும் இணைந்து நடித்த ஒரேபடம் என்பது மட்டும் தெர...இருவரும் இணைந்து நடித்த ஒரேபடம் என்பது மட்டும் தெரியும்! மற்ற தகவல்கள் புதியவை சுவாரஸ்யமானவை! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-78268621927862341402016-08-28T16:10:59.018+05:302016-08-28T16:10:59.018+05:30பார்க்காத படம்...
கேள்விப்படாத விஷயம்.....இருவரும்...பார்க்காத படம்...
கேள்விப்படாத விஷயம்.....இருவரும் நடித்த படம் கூண்டுக்குள் கிளி என தெரியும்.
தம 8 UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-57843536220304477702016-08-28T11:54:47.543+05:302016-08-28T11:54:47.543+05:30இணைய முடியாத இரு துருவங்கள் அதிசயமாக இணைந்து நடித்...இணைய முடியாத இரு துருவங்கள் அதிசயமாக இணைந்து நடித்த ஒரே படம். இனி எந்த இரண்டு நட்சத்திர நாயகர்கள் சேர்ந்து நடித்தாலும், கூண்டுக்கிளி போல வராது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com