tag:blogger.com,1999:blog-2844357977963941186.post4035602296092580987..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: சினிமாவின் முதல் கலைஞன் ஜார்ஜ் மிலிS.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-3538151787225829112015-06-05T01:56:00.663+05:302015-06-05T01:56:00.663+05:30Georges Méliès என்ற ஆங்கிலத்தில் தேட வசதியான பெயரை...Georges Méliès என்ற ஆங்கிலத்தில் தேட வசதியான பெயரை கட்டுரையுடன் சேர்ப்பது மேலதிக தகவல்களை தேட மிக வசதியாக இருக்கும். இவர் வாழ்க்கையை வைத்து எடுத்த ஹியுகோ படம் 2011இல் வந்தது. மிக அருமையாக எடுக்கப் பட்ட இந்த திரைப் படத்தில் ஜார்ஜ் மிலியாக நடித்தவர்.. காந்தியாக நடித்த பென் கிங்க்ஸ்லி!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-61123496740931821872015-05-20T08:21:19.284+05:302015-05-20T08:21:19.284+05:30அந்த படத்தை பற்றி தெரியவில்லை. தகவலுக்கு நன்றி நண்...அந்த படத்தை பற்றி தெரியவில்லை. தகவலுக்கு நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-79703336219232729952015-05-20T07:32:26.843+05:302015-05-20T07:32:26.843+05:30இவரைப் பற்றி ஹியூகோ என்கிற திரைப்படம் வந்தது என்று...இவரைப் பற்றி ஹியூகோ என்கிற திரைப்படம் வந்தது என்று நினைக்கேன்...<br />அருமையான பதிவு <br />தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-69440820539621178442015-05-15T18:51:30.140+05:302015-05-15T18:51:30.140+05:30நண்பருக்காக ஜார்ஜ் மிலியைப் பற்றி நேரம் கிடைக்கும்...நண்பருக்காக ஜார்ஜ் மிலியைப் பற்றி நேரம் கிடைக்கும் போது விரிவாக பதிவிடுகிறேன்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-10783287938967145422015-05-15T18:48:16.388+05:302015-05-15T18:48:16.388+05:30மீண்டும் வந்து கருத்திட்ட நண்பருக்கு மீண்டும் ஒரும...மீண்டும் வந்து கருத்திட்ட நண்பருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-29802116348024195612015-05-15T18:46:01.060+05:302015-05-15T18:46:01.060+05:30வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே.வருகைக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-32952636733703480332015-05-15T18:44:31.001+05:302015-05-15T18:44:31.001+05:30வாக்குக்கு நன்றி நண்பரே.வாக்குக்கு நன்றி நண்பரே.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-39282150271378043442015-05-15T18:43:15.797+05:302015-05-15T18:43:15.797+05:30எனது பதிவு தங்களுக்கு உதவியதில் எனக்கு மகிழ்ச்சி.எனது பதிவு தங்களுக்கு உதவியதில் எனக்கு மகிழ்ச்சி.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-86122684557901183442015-05-15T18:40:41.883+05:302015-05-15T18:40:41.883+05:30உண்மைதான். ஜார்ஜ்மிலியைப் பற்றி சொல்ல நிறைய விஷயம...உண்மைதான். ஜார்ஜ்மிலியைப் பற்றி சொல்ல நிறைய விஷயம் இருக்கிறது.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-66394210154452303982015-05-15T18:38:35.036+05:302015-05-15T18:38:35.036+05:30வருகைக்கும் வாக்குகக்கும் நன்றி வருகைக்கும் வாக்குகக்கும் நன்றி S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-39486248768402858732015-05-14T01:06:29.879+05:302015-05-14T01:06:29.879+05:30'ஃபேட் இன்', 'ஃபேட் அவுட்' தொழில்ந...'ஃபேட் இன்', 'ஃபேட் அவுட்' தொழில்நுட்பம் மூலம் இணைத்தார். 'கட்-டூ-கட்', 'சூப்பர் இம்போஸ்', 'ஸ்டாப் மோஷன்', 'ஓவர்லேப்', 'டிஸ்ஸால்வ்' போன்ற இன்றைய டெக்னிக்குகள் அனைத்தையும் உருவாக்கியவர் ஜார்ஜ்மிலி தான்./ இதைத்தான் நாம் இப்போது உபயோகித்துக் கொண்டிருக்கின்றோம். ஜார்ஜ் மிலி பற்றி அறிந்திருப்பதால் நண்பரே இன்னும் கொஞ்சம் கூட சொல்லி இருக்கலாமோ.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-19824763232493426452015-05-13T23:39:39.730+05:302015-05-13T23:39:39.730+05:30எளக்கு தெரியாத புதிய விடயங்கள் நண்பரே நன்றி நலம்தா...எளக்கு தெரியாத புதிய விடயங்கள் நண்பரே நன்றி நலம்தானே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-75582203511878103432015-05-13T18:53:31.341+05:302015-05-13T18:53:31.341+05:30அறியாத தகவல் நண்பரே
நன்றி
தம +1அறியாத தகவல் நண்பரே<br />நன்றி<br />தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-4007977968543588942015-05-13T17:19:21.940+05:302015-05-13T17:19:21.940+05:30தமிழ் மணம் 4 பிறகு வருகிறேன்.தமிழ் மணம் 4 பிறகு வருகிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-68919610216791451332015-05-13T12:33:38.392+05:302015-05-13T12:33:38.392+05:30ஜார்ஜ்மிலி பற்றி அறியதந்தற்கு நன்றிகள் பல,நூற்றாண்...ஜார்ஜ்மிலி பற்றி அறியதந்தற்கு நன்றிகள் பல,நூற்றாண்டு தமிழ்சினிமா என்ற கருத்தரங்கிற்கு குறிப்புகள் எடுக்கும் போது இவர்பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெறறன, நன்றிbalaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-38871953040743873252015-05-13T09:01:11.391+05:302015-05-13T09:01:11.391+05:30சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக வேண்...சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காக உருவாக வேண்டிய தாக்கம் பல சமயம் போய் விடக்கூடிய வாய்ப்புள்ளதுஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-84789141228316439712015-05-13T07:59:15.954+05:302015-05-13T07:59:15.954+05:30எடிட்டிங் தந்தை ஜார்ஜ்மிலி அவர்களைப் பற்றி அறிந்தே...எடிட்டிங் தந்தை ஜார்ஜ்மிலி அவர்களைப் பற்றி அறிந்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com