tag:blogger.com,1999:blog-2844357977963941186.post6193176360616000504..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: வாட்ஸாப்பில் வந்தவைS.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-87412662047712643692017-01-25T15:41:10.623+05:302017-01-25T15:41:10.623+05:30ஜல்லிக்கட்டுடன் பல கோரிக்கைகள் மக்கள் மனதில் இத்தன...ஜல்லிக்கட்டுடன் பல கோரிக்கைகள் மக்கள் மனதில் இத்தனை நாட்கள் அழுந்திக் கொண்டிருந்த ஏக்கங்கள், தாகங்கள் எல்லாம் வடிகாலாகி இங்கே வடிந்துள்ளன. ஆனால் எப்படியோ முடிந்து போனது. வட இந்தியர்கள் மக்கள் எல்லோரும் மிகவும் வியப்புடன் பார்ப்பத்தாகத் தெரிகிறது. உலகமே கூட..நல்ல மாற்றம் வரும் என விழைவோம். நம்புவோம். ஏனென்றால் மக்களும் இளைய சமுதாயமும் விழித்துக் கொண்டுவிட்டது..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-33179512808216759292017-01-24T18:54:44.849+05:302017-01-24T18:54:44.849+05:30இப்பேர்ப்பட்ட போராட்டத்தைத்தான் இப்படிப்பட்ட போராட...இப்பேர்ப்பட்ட போராட்டத்தைத்தான் இப்படிப்பட்ட போராட்டமாக முடித்து வைத்திருக்கிறார்கள்.

பன்னாட்டு சமூகம் உலக வரலாற்று நூலைத் தூக்க முடியாமல் தூக்கிப் பிரித்து அதில் தமிழர்களின் இந்த எடுத்துக்காட்டுப் போராட்டத்தைப் பற்றி எழுதத் தங்க மையால் எழுதும் தூவலைத் திறந்து ஆயத்தமானபொழுது தூவல்முள்ளைத் தன் கழியால் அடித்து நொறுக்கிய தமிழ்நாட்டுக் காவல்துறை வாழ்க! அவர்களுக்குக் கைக்கூலி கொடுத்து அனுப்பிய ஆளுங்கட்சி வாழ்க! ஆளுங்கட்சி அப்படி ஒரு முடிவு எடுக்கும் அளவுக்கு இந்தப் போராட்டத்தைத் திசை திருப்பிய எதிர்க்கட்சி வாழ்க!

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித்திருநாடு! வந்தே மாதரம்!இ.பு.ஞானப்பிரகாசன்https://www.blogger.com/profile/06647430494417219360noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-32577043707042789292017-01-22T21:58:27.902+05:302017-01-22T21:58:27.902+05:30அருமை.அருமை.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-66374091012753009952017-01-22T19:21:07.795+05:302017-01-22T19:21:07.795+05:30மாணவர்களின் தன்னெழுச்சி
உலகேஇன்று வியந்து பார்க்கி...மாணவர்களின் தன்னெழுச்சி
உலகேஇன்று வியந்து பார்க்கிறது
தமிழன் என்பதில் பெருமை கொள்வோம்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-33704313081260615762017-01-22T11:48:51.864+05:302017-01-22T11:48:51.864+05:30அருமையான பதிவு, உங்களின் tamilnaducomplaintbox.com...அருமையான பதிவு, உங்களின் tamilnaducomplaintbox.com நல்ல யோசனை. ஏற்கனவே wardmember.com என்ற இணையத்தளத்தில் நீங்கள் உங்கள் பகுதி பிரச்சினைகளை தெரிவிக்கலாம், மேலும் நீங்களே சரி செய்யலாம்.

மேலும் உங்கள் MP, MLA ஆகியோரது மின்னஞ்சல், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அறியலாம்.

by Praveen , wardmember.com Praveen Kumarhttp://www.wardmember.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-81695786711627404622017-01-22T07:46:07.203+05:302017-01-22T07:46:07.203+05:30ப்டிக்க, படிக்க மெய் சிலிர்க்கின்றது. அருமை.ப்டிக்க, படிக்க மெய் சிலிர்க்கின்றது. அருமை.Sampathhttps://www.blogger.com/profile/13477944144685701937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-32266080002344259492017-01-22T06:21:03.651+05:302017-01-22T06:21:03.651+05:30அரசியலில் இறங்காது
தமிழனின் முதலீடான
கல்வியை மேம்...அரசியலில் இறங்காது
தமிழனின் முதலீடான
கல்வியை மேம்படுத்தியவாறு
ஒழுக்கம், பண்பாடு பேணி
எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-54286492064182370142017-01-21T20:41:58.100+05:302017-01-21T20:41:58.100+05:30மகிழ்வு தோழர் மகிழ்வு தோழர் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-81611427788880801132017-01-21T17:01:14.957+05:302017-01-21T17:01:14.957+05:30அருமை.... மெய் சிலிர்க்கிறது ஐயா...நம் மக்களின் ...அருமை.... மெய் சிலிர்க்கிறது ஐயா...நம் மக்களின் மாண்பை காணும் போது...

காளைக்காக சீறும் காளைகளுக்கு... வாழ்த்துக்கள்..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-32559742351971530512017-01-21T13:31:12.954+05:302017-01-21T13:31:12.954+05:30மூன்று நாட்களாக மனம் முழுக்க சந்தோசம்...! ஆகா...! ...மூன்று நாட்களாக மனம் முழுக்க சந்தோசம்...! ஆகா...! இதுவல்லவோ எழுச்சி...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com