tag:blogger.com,1999:blog-2844357977963941186.post7115355347242686288..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: ஒரு இரவுக்கு ரூ.50 லட்சம்S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-85834442703251666822015-03-17T00:56:52.731+05:302015-03-17T00:56:52.731+05:30வணக்கம் தனிமரம்!
முதல் வருகைக்கு நன்றி!
அப்பர்ட்மெ...வணக்கம் தனிமரம்!
முதல் வருகைக்கு நன்றி!
அப்பர்ட்மெண்டில் 20 லட்சத்திற்கு வீடு வாங்கவே வாழ்க்கை முழுசும் உழைக்க வேண்டியிருக்கு. இவர்கள் ஓர் இரவு தங்கவே 50 லட்சம் எப்படி கொடுக்கிறார்கள் என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-15161944561426921212015-03-17T00:33:24.499+05:302015-03-17T00:33:24.499+05:30நினைத்துக் கூட பார்க்க முடியாது இந்தப்பக்கம் போக!நினைத்துக் கூட பார்க்க முடியாது இந்தப்பக்கம் போக!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-74091881362343783672015-03-16T13:38:05.672+05:302015-03-16T13:38:05.672+05:30அய்யா வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி!
ஒரு...அய்யா வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் நன்றி!

ஒரு கப் டீ 2 லட்ச ரூபாய்க்கு விற்கும் ஹோட்டல்கள் இருக்கின்றன. பணக்கார்கள் உலகம் தனிங்கய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-49036976286062275132015-03-16T12:59:00.432+05:302015-03-16T12:59:00.432+05:30நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது!நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-68686807644087699372015-03-16T09:48:53.295+05:302015-03-16T09:48:53.295+05:30வருகைக்கு நன்றி கில்பர்ட் பெர்னாண்டஸ் மோன்ட்போர்ட்...வருகைக்கு நன்றி கில்பர்ட் பெர்னாண்டஸ் மோன்ட்போர்ட்!

இப்படியும் ஓர் உலகம் இயங்குகிறது என்பது தெரியவேண்டாமா? அதற்குதான் இந்த பதிவு. S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-39641021186386835152015-03-16T01:58:20.253+05:302015-03-16T01:58:20.253+05:30பதிவுக்கு நன்றி. ரொம்ப காஸ்ட்லி பதிவு!பதிவுக்கு நன்றி. ரொம்ப காஸ்ட்லி பதிவு!Gilbert Fernandez Montforthttps://www.facebook.com/gjmontfortnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-24353638767171269352015-03-16T00:27:05.336+05:302015-03-16T00:27:05.336+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-73150269396735100892015-03-16T00:25:26.969+05:302015-03-16T00:25:26.969+05:30பகவான் பார்த்துக்கொள்வார் என்றால் எனக்கும் okபகவான் பார்த்துக்கொள்வார் என்றால் எனக்கும் okS.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-66076442363832156602015-03-15T23:47:37.117+05:302015-03-15T23:47:37.117+05:30வாங்க நண்பரே செலவை எல்லாத்துக்கும் மேலே இருக்கிற ப...வாங்க நண்பரே செலவை எல்லாத்துக்கும் மேலே இருக்கிற பகவான் (ஜி) பார்த்துக்கிருவார்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-29205279044388833342015-03-15T23:45:33.071+05:302015-03-15T23:45:33.071+05:30//கடின உழைப்பில் வந்த பணத்தை, எவ்வளவு பெரிய பணக்கா...//கடின உழைப்பில் வந்த பணத்தை, எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் இப்படி செலவழிக்க முடியாது 80தான் யதார்த்தம்//

யதார்த்தமான உண்மையை அழகாக சொன்னீர்கள் நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-35416014480243332472015-03-15T22:52:39.536+05:302015-03-15T22:52:39.536+05:30Thanks Rajakamal!Thanks Rajakamal!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-4750009277033649952015-03-15T22:51:26.486+05:302015-03-15T22:51:26.486+05:30இந்த ஹோட்டல்கள்தான் உலகத்திலேயே காஸ்ட்லியானவை. ஒரு...இந்த ஹோட்டல்கள்தான் உலகத்திலேயே காஸ்ட்லியானவை. ஒரு நாள் தங்குவதற்கு தான் இவ்வளவு கட்டணம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் உண்மை, இங்கு தங்குபவர்களின் சம்பாத்தியம் 100 % நேர்மையானது என்று சொல்ல முடியாது.
கடின உழைப்பில் வந்த பணத்தை, எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் இப்படி செலவழிக்க முடியாது என்பதுதான் யதார்த்தம் ! S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-30078947861009424392015-03-15T22:29:14.392+05:302015-03-15T22:29:14.392+05:30ஆமாம் அய்யா, நம்மை போன்ற சாமானியர்களுக்கு வயிற்றெர...ஆமாம் அய்யா, நம்மை போன்ற சாமானியர்களுக்கு வயிற்றெரிச்சல் தான். நாம் என்பதில் கில்லர்ஜியை சேர்க்கவில்லை. S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-71209628763817619002015-03-15T22:09:42.504+05:302015-03-15T22:09:42.504+05:30தனபாலன்ஜி, பகவான்ஜி, கில்லர்ஜி மூவரும் போய் வாருங்...தனபாலன்ஜி, பகவான்ஜி, கில்லர்ஜி மூவரும் போய் வாருங்கள். நான் இரண்டு ஜென்மம் சம்பாதித்துவிட்டு வருகிறேன். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-74731900514054920492015-03-15T22:06:03.851+05:302015-03-15T22:06:03.851+05:30//நல்லவேளை எல்லா விபரமும் கொடுத்தீங்க அமயம்சமயத்து...//நல்லவேளை எல்லா விபரமும் கொடுத்தீங்க அமயம்சமயத்துக்கு நமக்கும உதவும்//

இப்படியொரு வாக்குமூலம் கொடுத்ததால் கில்லர்ஜி உலக முக்கியஸ்தர்களில் ஒருவர் என்பதை அனைவரும் அறிக.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-60977097791474403782015-03-15T19:54:15.810+05:302015-03-15T19:54:15.810+05:30good informationgood informationRajakamalhttps://www.blogger.com/profile/04152899861872249027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-21112579734797517452015-03-15T19:30:55.522+05:302015-03-15T19:30:55.522+05:30
ஒரு நாள் தங்கள் இவ்வளவு தொகையா?
ஒரு நாள் தங்கள் இவ்வளவு தொகையா?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-57876034911578973652015-03-15T17:44:14.980+05:302015-03-15T17:44:14.980+05:30நல்ல வயித்தெரிச்சல் பதிவு.நல்ல வயித்தெரிச்சல் பதிவு.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-34822786400734269852015-03-15T17:23:32.033+05:302015-03-15T17:23:32.033+05:30பகவான்ஜியோட வாங்க போவோம்...! நம்ம கில்லார்ஜியும் வ...பகவான்ஜியோட வாங்க போவோம்...! நம்ம கில்லார்ஜியும் வருவதாக சொல்லி உள்ளார்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-76618590258954252502015-03-15T17:13:17.507+05:302015-03-15T17:13:17.507+05:30இதில் இந்தியா இரண்டாவது இடமா ? எவன் சொல்றது இந்திய...இதில் இந்தியா இரண்டாவது இடமா ? எவன் சொல்றது இந்தியா ஏழை நாடுனு....
நல்லவேளை எல்லா விபரமும் கொடுத்தீங்க அமயம்சமயத்துக்கு நமக்கும உதவும் நன்றி நண்பரே...

குறிப்பு - குறிப்பு எடுத்துக்கிட்டேன்.
த ம 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-4770787622124727322015-03-15T15:56:45.984+05:302015-03-15T15:56:45.984+05:30இதற்கும் முன்பதிவு தேவைப்படுகிறதே உலகில் கொளுத்த ப...இதற்கும் முன்பதிவு தேவைப்படுகிறதே உலகில் கொளுத்த பணக்காரர்கள் அத்தனை பேர் இருக்கிறார்கள்.
வருகைக்கும் வாக்களித்தமைக்கும் நன்றி பகவான்ஜி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-25844520590760378962015-03-15T14:25:16.459+05:302015-03-15T14:25:16.459+05:30ஐம்பது லட்சமா ,தலைமுறைக்கும் நாம் உட்கார்ந்து சாப்...ஐம்பது லட்சமா ,தலைமுறைக்கும் நாம் உட்கார்ந்து சாப்பிடலாமே :)
த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com