tag:blogger.com,1999:blog-2844357977963941186.post884139609983687855..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: எனது 33-வது ரத்த தானம்..!S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-48882098212291768722016-11-06T09:53:55.912+05:302016-11-06T09:53:55.912+05:30அருமையான பதிவு அருமையான பதிவு சதன் பாபுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-13202315842264828412016-11-03T23:10:27.053+05:302016-11-03T23:10:27.053+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-40051655633449446082016-11-03T23:10:08.032+05:302016-11-03T23:10:08.032+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-87839683864007949602016-11-03T23:09:43.415+05:302016-11-03T23:09:43.415+05:30தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-26544880440409033772016-11-03T07:18:12.535+05:302016-11-03T07:18:12.535+05:30நற்செயல் புரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எனது ப...நற்செயல் புரிந்து கொண்டிருக்கும் உங்களுக்கு எனது பாராட்டுகளும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-45519188926885714082016-10-23T08:24:08.775+05:302016-10-23T08:24:08.775+05:30அருமையான பணி - தாங்கள்
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
...அருமையான பணி - தாங்கள்
நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-24863090714592618362016-10-23T08:20:46.707+05:302016-10-23T08:20:46.707+05:30குருதிக்கொடையால் - நமது
குருதி சுத்தமடையும் - நாம...குருதிக்கொடையால் - நமது
குருதி சுத்தமடையும் - நாம்
நீடூழி வாழ இடமுண்டு - இதனை
ஏற்று - எவரும்
குருதிக்கொடை செய்ய முன்வாருங்கள்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-57395612352742224712016-10-21T23:01:12.010+05:302016-10-21T23:01:12.010+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-15980450521315227942016-10-21T20:46:27.672+05:302016-10-21T20:46:27.672+05:30தங்களின் சீரிய செயல் கண்டு தலை வணங்குகிறேன் நண்பரே...தங்களின் சீரிய செயல் கண்டு தலை வணங்குகிறேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-6184501958028168822016-10-21T14:58:37.679+05:302016-10-21T14:58:37.679+05:30தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கள் அய...தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கள் அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-74214129102865145952016-10-21T14:57:42.650+05:302016-10-21T14:57:42.650+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-23268372976573496522016-10-21T14:57:24.098+05:302016-10-21T14:57:24.098+05:30மிக்க நன்றி!மிக்க நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-44831955740289148342016-10-21T14:56:43.923+05:302016-10-21T14:56:43.923+05:30கண்டிப்பாக.. நமது உடலின் கோளாறுகளை ரத்த தானத்தின் ...கண்டிப்பாக.. நமது உடலின் கோளாறுகளை ரத்த தானத்தின் போது தெரிந்து கொள்ள முடியும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-23873720324975182092016-10-21T14:54:28.589+05:302016-10-21T14:54:28.589+05:30ஆமாம் நண்பரே, சதம் அடிக்க முடிகிறதா என்று பார்ப்போ...ஆமாம் நண்பரே, சதம் அடிக்க முடிகிறதா என்று பார்ப்போம்..!
வருகைக்கு நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-31433440522387159652016-10-21T14:53:05.357+05:302016-10-21T14:53:05.357+05:30நன்றி நண்பரே!நன்றி நண்பரே!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-17564665908763744062016-10-21T14:52:15.219+05:302016-10-21T14:52:15.219+05:30மிக்க மகிழ்ச்சிக்கொண்டேன், அய்யா!
தாங்களும் தானம் ...மிக்க மகிழ்ச்சிக்கொண்டேன், அய்யா!
தாங்களும் தானம் அளித்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி தருகிறது.
தங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி அய்யா!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-64969180304397902062016-10-21T14:28:16.803+05:302016-10-21T14:28:16.803+05:30தாங்களும் ரத்த தானம் அளிப்பவர் என்ற சேதி எனக்கு மி...தாங்களும் ரத்த தானம் அளிப்பவர் என்ற சேதி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-84881551599035000772016-10-21T13:29:09.889+05:302016-10-21T13:29:09.889+05:30பலருககு முன்னுதாரணமாக உள்ளீர்கள். பாராட்டுகள்.பலருககு முன்னுதாரணமாக உள்ளீர்கள். பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-85778317280960909182016-10-21T13:05:06.875+05:302016-10-21T13:05:06.875+05:30a very noble act...
may your tribe increasea very noble act...
may your tribe increaseAnonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-58533549686160016602016-10-21T11:05:53.819+05:302016-10-21T11:05:53.819+05:30உங்கள் தொண்டு சிறக்கட்டும்உங்கள் தொண்டு சிறக்கட்டும்அண்டனூர்சுராhttps://www.blogger.com/profile/00695524407737218553noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-65655871451006823732016-10-21T07:46:57.022+05:302016-10-21T07:46:57.022+05:30நல்ல செயல். ஒருமுறை ரத்த தானம் செய்ய நேரிட்டபோதுதா...நல்ல செயல். ஒருமுறை ரத்த தானம் செய்ய நேரிட்டபோதுதான் எனக்கு ரத்தக் கொதிப்பு இருந்தது எனக்கு முதல் முதலாகத் தெரிந்தது. ஆச்சர்யம் என்ன என்றால் அதற்கு ஒரு மாதம் முன்பு நான் சோதனை செய்துகொண்டபோது கூட இல்லாமல் இருந்தது! தம +1

ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-29243054422727244452016-10-21T00:54:03.155+05:302016-10-21T00:54:03.155+05:30உங்களின் சிந்தனைகள் போன்றே ரத்தமும் Be positive தா...உங்களின் சிந்தனைகள் போன்றே ரத்தமும் Be positive தானா ?சதம் அடிக்க வாழ்த்துகள் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-72271909950691438912016-10-21T00:46:20.419+05:302016-10-21T00:46:20.419+05:30அருமையான செயல்.அருமையான செயல். வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-56248394985087243712016-10-20T22:33:02.295+05:302016-10-20T22:33:02.295+05:30மிகவும் நல்ல செயல். தாங்களும் தங்களைப் போன்ற தன்னா...மிகவும் நல்ல செயல். தாங்களும் தங்களைப் போன்ற தன்னார்வம் மிக்கவர்களும் பாராட்டப் பட வேண்டியவர்களே.

நான் BHEL இல் பணியாற்றிய போது, மூன்று முறை, மூன்று வெவ்வேறு நோயாளிகளின் அவசர அவசியத் தேவைக்காக (1985...1995) நான் என் இரத்தம் கொடுத்துள்ளேன்.

இரத்தம் கொடுத்தவர்களுக்கு பாலோ அல்லது ஜூஸோ கொடுப்பது வழக்கம் என என்னைக் கட்டாயப்படுத்திக் கூட்டிச்சென்ற நண்பர் சொன்னார். ஆனால் எனக்கு அதுபோல எதுவும் அங்கு வழங்கப்படவில்லை. நான் அதையெல்லாம் எதிர்பார்த்து அங்கு காத்திருக்கவும் இல்லை என்பது வேறு விஷயம்.

முதல் முறை நான் இரத்தம் கொடுத்தது, மிகப்பெரிய உயரத்திலிருந்து கீழே பள்ளத்தில் தவறி விழுந்துவிட்ட 13 வயது பரம ஏழைச்சிறுமிக்கு.

இரண்டாவது முறை கொடுத்தது, மேஜர் ஆபரேஷன் நடைபெற்ற ஒரு 50 வயது அம்மாவுக்கு. அந்த அம்மா அதே BHEL இல் மிகப்பெரிய பதிவியில் இருக்கும் உயர் அதிகாரி ஒருவரின் மனைவி என்று என்னிடம் பிறகு வேறொருவர் சொல்லித் தெரிய வந்தது.

மூன்றாம் முறை வேறு யாரோ ஒரு ஆணுக்கு ... அவர் பற்றிய சரியான விபரம் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.

தங்களுக்குக் கொடுத்துள்ளது போன்றதொரு சான்றிதழ் எனக்கும் கொடுத்திருந்தார்கள்.

பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-60206109924998687342016-10-20T21:27:57.549+05:302016-10-20T21:27:57.549+05:30நல்லதொரு பழக்கம் நண்பரே எனக்கு அபுதாபி வந்து சுமார...நல்லதொரு பழக்கம் நண்பரே எனக்கு அபுதாபி வந்து சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக இரத்தம் கொடுத்து வரும் பழக்கம் உள்ளது திடீரென ப்ளட் பேங்க் போவேன் இரத்தம் கொடுப்பேன் ஒரு ஜூஸ் மட்டும் தருவார்கள் வாங்கி குடிப்பேன் பணம் வேண்டுமா என்று கேட்பார்கள் நான் வேண்டாம் என்று சொல்லி விடுவேன் எனக்கு ப்ளட் கார்டு இருக்கின்றது.
த.ம.2KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com