tag:blogger.com,1999:blog-2844357977963941186.post887088829510907594..comments2024-02-02T18:18:33.745+05:30Comments on கூட்டாஞ்சோறு: சித்தர்கள் பூமியில் சிலிர்ப்பான பயணம் S.P.SENTHIL KUMARhttp://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2844357977963941186.post-11378277723925634652016-12-19T18:05:20.477+05:302016-12-19T18:05:20.477+05:30வணக்கம் ஐயா. சதுரகிரி என்றாலே ஏதோ ஒரு இனம் புரியாத...வணக்கம் ஐயா. சதுரகிரி என்றாலே ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வால் ஆட்பட்டு போகும் நான், கடந்த வருடம் ஆன்மீக பயணம் மேற்கொண்டிருந்த போது அதில் சதுரகிரியும் அடக்கம் என்றார்கள். ஆனால் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாக மேலே செல்ல முடியவில்லை. ஏக்கத்தோடு வந்தேன். உங்கள் அனுபவ பகிர்வு அருமையாக இருக்கிறது. எங்களோடு பகிர்ந்துக் கொண்டதற்கு நன்றி.(எழுத்தாணிhttps://www.blogger.com/profile/16898369027086025735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-62352656494879512262015-10-19T13:46:22.153+05:302015-10-19T13:46:22.153+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-49041663628959994732015-10-19T13:45:30.257+05:302015-10-19T13:45:30.257+05:30நன்றி!நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-40588237815032512722015-09-02T16:10:46.346+05:302015-09-02T16:10:46.346+05:30பத்தடி தவழ்ந்தும் ஐந்தடி முழங்காலிட்டும் அப்பப்பா ...பத்தடி தவழ்ந்தும் ஐந்தடி முழங்காலிட்டும் அப்பப்பா கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது தாங்கள் சென்று வந்தீர்கள் என்பது வியப்பாகவே இருக்கிறது. சதுரகிரி இதுவரை நான் கேள்விப்பட்டதும் இல்லை. படங்களுடன் பகிர்ந்தது சிறப்புங்க.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-58794822137459132442015-08-17T22:03:46.730+05:302015-08-17T22:03:46.730+05:30அருமைஅருமைdevrajsilverhttps://www.blogger.com/profile/06682409457115151659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-70233653012430177182015-06-01T23:21:06.120+05:302015-06-01T23:21:06.120+05:30வாருங்கள் அய்யா!
தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கு...வாருங்கள் அய்யா!<br />தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி! <br />தங்கள் தளத்தை தொடர முயற்சி செய்தேன். முடியவில்லை. <br />மீண்டும் முயற்சிக்கிறேன். நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2844357977963941186.post-81930688951204013752015-05-27T10:35:49.658+05:302015-05-27T10:35:49.658+05:30சதுரகிரி சென்று தரிசித்த மகிழ்ச்சியினை மிகவும் அழக...சதுரகிரி சென்று தரிசித்த மகிழ்ச்சியினை மிகவும் அழகாகப் பதிவு செய்திருக்கின்றீர்கள்.. உங்களுடன் பயணம் செய்தது போன்றதொரு உணர்வு.. நிறைய தகவல்களைத் தெரிந்து கொள்ளமுடிந்தது.. வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com