• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், மார்ச் 31, 2015

  உயிர் எங்கே..? பிரமிக்க வைக்கும் கண்டுபிடிப்பு

  மார்ச் 31, 2015
  ந ம் காதல் காவியங்களில் எல்லாம் காதலன் காதலியிடம் நீதான் என் உயிர் என்பான். மாயஜால கதைகளில் ஏழு கடல், ஏழு மலை கடந்து தனது உயிரை கூண்டில் இர...

  ஞாயிறு, மார்ச் 29, 2015

  ஆணுக்கு தெரியாமல் பெண் பேசிய ரகசிய மொழி

  மார்ச் 29, 2015
  உ லகில் வித்தியாசமான நாடு என்றால் அது சீனாதான். நம்மை வியக்க வைக்கும் பல்வேறு தகவல்களை சரித்திரம் முழுவதும் தனக்குள்  வைத்திருக்கிறது. அதி...

  மஹாராஜாவாக வாழுங்கள்

  மார்ச் 29, 2015
  ஆ ங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்துவதற்கு முன்பு சக்கரவர்த்திகளும் மஹாராஜாக்களும்தான் நம்மை ஆண்டார்கள். எதிரிகள், சூழ்ச்சி, யுத்தம் என...

  வெள்ளி, மார்ச் 27, 2015

  திருவள்ளுவர் பிறந்த மண்ணில் ஒரு பயணம்

  மார்ச் 27, 2015
  க ன்னியாகுமரி என்றதுமே முக்கடலும் கடலுக்குள் உயர்ந்து நிற்கும்  திருவள்ளுவர் சிலையும், விவேகானந்தர் பாறையும்தான்  நினைவில் வந்து போகும். பட...

  புதன், மார்ச் 25, 2015

  இப்போதும் வாழும் 'மாதொருபாகன்' கலாசாரம்

  மார்ச் 25, 2015
  ம னித குலத்தின் மிக நீண்ட வரலாற்றை எடுத்துக்கொண்டால் 'கற்பு' என்ற புனிதமெல்லாம், மிக சமீபத்தில் உருவாக்கப்பட்ட கருத்தாக்கம் என்பது ...

  செவ்வாய், மார்ச் 24, 2015

  'ஓசோன்' வாசம் எனக்கு பிடிக்கலை

  மார்ச் 24, 2015
  ம துரையில் மழை பெய்வது அபூர்வம். கடந்த வாரம் அப்படி அபூர்வமாக மதுரைக்கு மழை வந்தது . கூடவே மீன் மார்க்கெட்டுக்குள் நுழைந்தது போல் ஒரு வீச்...

  ஞாயிறு, மார்ச் 22, 2015

  பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 2

  மார்ச் 22, 2015
  பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 1   - ன்  தொடர்ச்சி கா லை நேரம் என்பதால் டீ குடித்து முடித்த கையோடு அன்றைய நாளிதழ்களை தந்தார்கள். தமிழ், க...

  சனி, மார்ச் 21, 2015

  பயணம் - சதாப்தியில் ஒரு நாள் - 1

  மார்ச் 21, 2015
  ப யணம் எப்போதுமே அலாதியானது. பயணம் தரும் பரவசம் வேறு எதிலும் கிடைக்காத புதிய அனுபவம். பயணத்தில் நாம் சென்று சேர்ந்த இடங்களை பெருமையாக பேசுக...

  வெள்ளி, மார்ச் 20, 2015

  பேயோடு வாழ்க்கை நடத்தும் பெண்கள்

  மார்ச் 20, 2015
  'பே யை பார்த்ததுண்டா?' என்று ஆண்களிடம் கேட்டுப் பாருங்களேன். உடனே 'பேயை பார்ப்பதா..? 20 வருஷமா அதோடுதானே குடும்பம் நடத்துறேன்....

  வியாழன், மார்ச் 19, 2015

  கடல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா?

  மார்ச் 19, 2015
  க டல்நீரைக் குடித்து மனிதன் உயிர் வாழ முடியுமா? என்றொரு ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மனிதன் குடிக்கும் நீரெல்லாம் வியர்வை...

  புதன், மார்ச் 18, 2015

  உலகின் முதல் போலி டாக்டர் கட்டிய மருத்துவக்கோயில்

  மார்ச் 18, 2015
  போ லிகள் எல்லா காலத்திலுமே உலகில் இருந்திருக்கிறார்கள். அதிலும் போலி டாக்டர்கள் சரித்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே மக்களை மயக்கி வந...

  செவ்வாய், மார்ச் 17, 2015

  சுவடிகளைச் சேகரித்தவர்

  மார்ச் 17, 2015
  க டந்த வாரம் 'சுவடிகளைத் தேடி' என்ற தலைப்பில் கரந்தையார் எழுதிய போதே இவரைப் பற்றியும் எழுத வேண்டும் என்று நினைத்தேன். பிரான்சி...

  ஞாயிறு, மார்ச் 15, 2015

  ஒரு இரவுக்கு ரூ.50 லட்சம்

  மார்ச் 15, 2015
  உ லகில் உள்ள சில ஹோட்டல்களில் ஓர் இரவு தங்குவதற்கு செலவழிக்கும் கட்டணத் தொகையில் நம்மூரில் ஒரு வீடே வாங்கிவிடலாம். நம்மை ஆச்சர்யத்தில் உறை...

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்