• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், பிப்ரவரி 29, 2016

  மலிவான இந்திய சினிமா

  பிப்ரவரி 29, 2016
  சி னிமாவையும் நம் இந்தியாவையும் பிரித்துப்பார்ப்பது கஷ்டமான காரியம். அந்த அளவிற்கு இந்தியர்களின் உணர்வோடு கலந்து நிற்கிறது இந்த கனவுத்...

  ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

  எவ்வளவு சரக்கு அடித்தாலும் அசராதவர்கள்..!

  பிப்ரவரி 28, 2016
  ந ம்மூர் குடிமகன்கள் எப்போதும் படு 'தில்'லானவர்கள். அவர்களுக்குள் போட்டியென்று வந்துவிட்டால் அவ்வளவுதான். அந்த பாரே அல்லோகலப்ப...

  வியாழன், பிப்ரவரி 25, 2016

  இனி விவசாயம் இப்படியும் மாறலாம்..!

  பிப்ரவரி 25, 2016
  ஒ ரு காலத்தில் நெருப்பில்லாமல் உணவு சமைக்கமுடியும் என்று சொல்லியிருந்தால், சொன்னவரை பைத்தியம் என்று முத்திரை குத்தியிருப்பார்கள்.  ஆனால், ...

  செவ்வாய், பிப்ரவரி 23, 2016

  கருமுட்டை தானம் செய்யலாமா?

  பிப்ரவரி 23, 2016
  ஒ ரு காலத்தில் எது தவறு என்று போதிக்கப்பட்டதோ அதுவே இன்று விஞ்ஞானத்தின் துணையோடு நவீனம் என்ற பெயரில் நடக்கிறது. சாதியை தூக்கிப்பிடிக்கும் ...

  ஞாயிறு, பிப்ரவரி 21, 2016

  'கடவுளின் சொந்த பூமி' - கேரளா மட்டுமல்ல!

  பிப்ரவரி 21, 2016
  விக்லோ மலை நண்பர் கில்லர்ஜி யின் பதிவை படிக்கும் போது மனதில் தோன்றியதுதான் இது. 'கடவுளின் சொந்த பூமி' என்ற வார்த்தைகளை கேரளா ...

  சனி, பிப்ரவரி 20, 2016

  எனது முதல் ராயல்டி

  பிப்ரவரி 20, 2016
  'ராயல்டி' என்பதெல்லாம் பெரும் வார்த்தை. நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு அது கிடைக்காது என்றே நினைத்திருந்தேன். ஆனால், எனக்கும் கொஞ்...

  வெள்ளி, பிப்ரவரி 19, 2016

  சைக்கிளுக்காக ஒரு பாலம்

  பிப்ரவரி 19, 2016
  பிரமாண்டமான சைக்கிள் பாலம் ந ம் நாட்டில் சைக்கிள் ஓட்டுபவர்களை மனிதனாகக் கூட மதிப்பதில்லை. அது ஏழைகளின் வாகனம். அதை ஓட்டுபவன் ஏழை என்ற...

  புதன், பிப்ரவரி 17, 2016

  கடல் நடுவே ஒரு செயற்கை விமான நிலையம்

  பிப்ரவரி 17, 2016
  எ தையுமே துணிந்து செய்வதில் ஜப்பானியர்களை அடித்துக்கொள்ள முடியாது. மிகச்சிறிய நாடான அங்கு எப்போதுமே மக்கள் நெருக்கம் நிறைந்தே இருக்கும...

  செவ்வாய், பிப்ரவரி 16, 2016

  அழித்த உயிரினம் பயணிப் புறா

  பிப்ரவரி 16, 2016
  அது என்ன அழித்த உயிரினம் என்கிறீர்களா..? உலகில் தோன்றிய உயிரினங்களில் சில இயற்கையாகவே அழிந்திருக்கின்றன. பல மனிதனின் பேராசையால் அழிக்க...

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்