• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், ஆகஸ்ட் 31, 2016

  உலர்ந்த உதடுகளின் வெடிப்பு

  ஆகஸ்ட் 31, 2016
  மு கத்திற்கான அழகை கூட்டுவதில் உதடுகளுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. இந்த உதடுகளை பெரியதாகவும் சிறியதாகவும் காட்ட பல்வேறு அழகு சாத...

  சனி, ஆகஸ்ட் 27, 2016

  எம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்த ஒரே படம்

  ஆகஸ்ட் 27, 2016
  ஹா லிவுட் ஆகட்டும், பாலிவுட் ஆகட்டும், அங்கெல்லாம் புகழின் உச்சத்தில் இருக்கும் இரண்டு பெரும் நடிகர்கள் ஒரே சினிமாவில் சேர்ந்து நடிப்பது ச...

  வெள்ளி, ஆகஸ்ட் 26, 2016

  அபார்ட்மெண்ட் மாடியில் மலை பங்களா

  ஆகஸ்ட் 26, 2016
  ப லமாடிகள் கொண்ட அபார்ட்மெண்ட் மீது ஒரு மாபெரும் மலை பங்களா இருந்தால் எப்படி இருக்கும்..? இப்படியொரு எண்ணம் சீனப் பேராசிரியர் ஒருவருக்கு...

  வியாழன், ஆகஸ்ட் 25, 2016

  காம உணர்வை அதிகப்படுத்தும் மாதவிலக்கு

  ஆகஸ்ட் 25, 2016
  பெ ண்கள் குழந்தைகள் பெற்றுத்தரும் இயந்திரம் அல்ல என்று பெண்ணியவாதிகள் உரக்க குரல் கொடுத்தாலும், இயற்கை என்னவோ பெண்ணை ஒரு குழந்தை பெறும் இ...

  செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016

  நிலவிலும் இந்தியாவின் அஹிம்சை..!

  ஆகஸ்ட் 23, 2016
  இ ந்தியா எப்போதுமே வன்முறையை நாடாத அமைதி நாடு. உலகில் பல நாடுகள் புரட்சிகளை, போராட்டங்களை நடத்தி பெற்ற சுதந்திரத்தை இந்தியா அஹிம்சையில் செ...

  ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2016

  உடன்கட்டை ஏறிய ராஜபுத்திர பெண்கள்

  ஆகஸ்ட் 21, 2016
  ஒ ரு நாட்டின் சரித்திரத்தை எடுத்துக் கொண்டால் சில வம்சத்தினர் சிறப்பான ஆட்சியை கொடுத்திருப்பார்கள். சில வம்சத்தினர் வலிமையான நாட்டை உருவ...

  சனி, ஆகஸ்ட் 20, 2016

  பெட்ரோல் பயன்பாட்டில் இந்தியா நான்காமிடம்

  ஆகஸ்ட் 20, 2016
  பெ ட்ரோல் இன்னும் எத்தனை நாளைக்கு வரும்? என்பதுதான் நடுங்கியபடி உலகம் தன்னைத்தானே கேட்டுவரும் தினப்படி கேள்வி. வானளாவ உயர்ந்துவரும் விலை....

  வியாழன், ஆகஸ்ட் 18, 2016

  உலகின் குப்பைத் தொட்டி இந்தியா

  ஆகஸ்ட் 18, 2016
  உ லகின் குப்பைத் தொட்டியாக இந்தியாவும் பாகிஸ்தானும் மாறி வருகிறது. 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலை வேதன...

  புதன், ஆகஸ்ட் 17, 2016

  உலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்

  ஆகஸ்ட் 17, 2016
  உ லக அளவில் மிகப் பெரிய பேருந்து நிலையம் உள்ள நாடு இஸ்ரேல். இந்த பெருமையை பல வருடங்களாக தக்க வைத்துக்கொண்டிருந்தது அது. ஆனால், இப்போது அ...

  திங்கள், ஆகஸ்ட் 15, 2016

  சுதந்திரத்திற்காக நாங்கள் எடுத்த குறும் படம்..!

  ஆகஸ்ட் 15, 2016
  க டந்த இரண்டு தலைமுறை தமிழர்களை ஆட்டிப்படைத்தது சினிமா மோகம்தான் என்றால் அது மிகையில்லை. பலருக்கு சினிமா பார்க்க பிடிக்கும். சிலருக்...

  ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2016

  எனது 300-வது பதிவு

  ஆகஸ்ட் 14, 2016
  நி னைத்தாலே மலைப்பாக இருக்கிறது. பணி நேரம் என்னை விடாமல் துரத்திக்கொண்டே இருந்த போதும், கிடைக்கும் நேரத்தில் பதிவுகளை எழுதி, உங்களை தொடர...

  சனி, ஆகஸ்ட் 13, 2016

  காட்டுத் தீயால் சீர்கெடும் சுற்றுச்சூழல்

  ஆகஸ்ட் 13, 2016
  உ லகமெங்கும் உள்ள மொத்த காடுகளின் வில்லன் யார் தெரியுமா? காட்டுத்தீதான். மின்னல், எரிமலை, பாறைச்சரிவால் ஏற்படும் உராய்வுகள், சிறு தீப்பொ...

  வெள்ளி, ஆகஸ்ட் 12, 2016

  இந்திய குழந்தைகளின் மரண விகிதம்

  ஆகஸ்ட் 12, 2016
  இ ந்தியாவுக்கு இளமையான நாடு என்று பெயர் இருக்கிறது. மக்கள் தொகையை பொறுத்தவரை இந்தியா சாதகமான நிலையில் உள்ளது. 8 முதல் 24 வயதுக்குள் இருக...

  புதன், ஆகஸ்ட் 10, 2016

  ஆணுக்கு தொந்தி.. பெண்ணுக்கு தொடை..!

  ஆகஸ்ட் 10, 2016
  உ ழைக்கும் ஆரோக்கியமான மனிதனையும், உழைக்காமல் உடலை வளர்ப்பவர்களையும் பார்த்த மாத்திரத்திலேயே கண்டுபிடித்து விடலாம். உழைப்பாளிகளிடம் உபரி...

  திங்கள், ஆகஸ்ட் 08, 2016

  குடும்பங்களுக்கான ஒரு புதிய சேனல்

  ஆகஸ்ட் 08, 2016
  பொ துவாக வாழ்க்கையோடு ஒன்றிய நிகழ்ச்சிகளை தரும் சேனல்களை நான் விரும்பி பார்ப்பதுண்டு. நேஷனல் ஜியோகரபி சேனல், டிஸ்கவரி சேனல், ஹிஸ்டரி சேன...

  ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2016

  விரதம் தரும் வலிமை

  ஆகஸ்ட் 07, 2016
  வி ரதம் இருப்பதால் பல நன்மைகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.  விரதம் என்பது உணவை கைவிடுதல் என்று சொல்லப்படுகிறது...

  வெள்ளி, ஆகஸ்ட் 05, 2016

  ஒலியின் வேகத்தை மிஞ்சிய விமானத்தின் கடைசி பயணம்

  ஆகஸ்ட் 05, 2016
  வி மானம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து உலகம் சுருங்கிவிட்டது. மனித வாழ்க்கையும் வேகமெடுத்தது. இந்த வேகம் போதாது என்று நாளுக்குநாள...

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்