• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, செப்டம்பர் 30, 2016

  சர்க்கரை நோய் நம்மை என்ன செய்யும்?

  செப்டம்பர் 30, 2016
  நா ம் செய்யும் எல்லா வேலைகளுக்கும் உடலிலுள்ள தசைநார்கள் இயங்குகின்றன. அப்படி ஒவ்வொரு இயக்கத்திற்கும் குளுக்கோஸ் எனும் சக்தி செலவாகிற...

  வியாழன், செப்டம்பர் 29, 2016

  வீட்டில் ஒரு சிறை

  செப்டம்பர் 29, 2016
  சி றைச்சாலைகள் பலவிதம் உண்டு, அதில் ஒரு விதம் தான் வீட்டுச்சிறை. முதன்முதலில் 'வீட்டுச்சிறை' வைக்கப்பட்டவர் ஈராக்கை சேர்ந்த விஞ்...

  செவ்வாய், செப்டம்பர் 27, 2016

  செம்மரத்தில் அப்படி என்னதான் இருக்கிறது?

  செப்டம்பர் 27, 2016
  இ ரண்டு நாளுக்கு ஒருமுறை செம்மரக் கடத்தலில் தமிழர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களை ஆந்திர அரசு கைது செய்கிறது. உடனே இங்கு கண்டனக்குரல்கள் எழ...

  திங்கள், செப்டம்பர் 26, 2016

  நிலவில் தோன்றும் பூமியின் உதயம்

  செப்டம்பர் 26, 2016
  சூ ரிய உதயம் தெரியும். சந்திரோதயத்தையும் அறிந்திருக்கிறோம். ஆனால், பூமி உதயம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சூரிய உதயம் போன்றே பூமி ...

  ஞாயிறு, செப்டம்பர் 25, 2016

  ஆண்களின் மோசமான குணம்..!

  செப்டம்பர் 25, 2016
  ஆ ண்களின் மோசமான குணங்களில் ஒன்று 'ரோடு ரேஜ்'. வாகன ஓட்டிகளுக்கு இடையே ஏற்படும் வன்மம் இது. இந்த குணத்தை ரோடு ரேஜ் என்கிறார்கள் உள...

  வெள்ளி, செப்டம்பர் 23, 2016

  ரப்பருக்காகவே வாழ்ந்து உயிர்விட்ட சார்லஸ் குட்-இயர்

  செப்டம்பர் 23, 2016
  தொ ட்டால் கையில் பிசுபிசு வென்று ஒட்டிக் கொள்கிற ஒன்றுக்கும் உதவாத பொருள் என்று ரப்பருக்கு கெட்ட பெயர் இருந்த காலம் அது. அப்போது தான் சா...

  வெள்ளி, செப்டம்பர் 16, 2016

  ஊடகங்கள் எப்படி செய்தியை பரபரப்பாக்குகின்றன?

  செப்டம்பர் 16, 2016
  செ ய்திகளை 'உள்ளது உள்ளபடி' தருவதுதான் ஊடக தர்மம். ஆனால், கொஞ்ச நாட்களாக காட்சி ஊடகங்கள் அந்த தர்மத்தை மீறி வருவதாக தெரிகிறது. ...

  செவ்வாய், செப்டம்பர் 13, 2016

  பெங்களூரின் உண்மை நிலை என்ன?

  செப்டம்பர் 13, 2016
  பெ ங்களூர் பற்றி எரிகிறது என்பதுதான் ஊடகங்கள் மீண்டும் மீண்டும் சொல்லும் சேதி. உண்மை அப்படிதான் இருக்கிறதா..? கலவரங்கள் நடந்திருக்கின்றன...

  திங்கள், செப்டம்பர் 12, 2016

  மணல் எனும் அற்புத இயற்கை அரண்

  செப்டம்பர் 12, 2016
  ஆ றுகள் நமக்கு தண்ணீர் மட்டுமல்லாமல் செழிப்பான வண்டல் மண்ணையும் அள்ளித் தருகின்றன. இதை பாதுகாத்தால் நமக்கு மட்டுமல்லாமல் நமது சந்ததி...

  ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

  இனி அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டலாம்

  செப்டம்பர் 11, 2016
  ஒ ரு கட்டடம் கட்ட வேண்டும் என்றால் முதலில் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும். அந்த கட்டடத்தின் மொத்த வலிமையையும் அந்த அஸ்திவாரத்தையே நம்ப...

  சனி, செப்டம்பர் 10, 2016

  மரண வாக்குமூலம் செல்லுபடியாகுமா?

  செப்டம்பர் 10, 2016
  ப ல வழக்குகளின் போக்கையே திசை திருப்பி விடும் சக்தி, மரண வாக்குமூலத்திற்கு உண்டு. இந்திய சான்று சட்டம் 1872-ன் பிரிவு 32-ன் படி மரண வாக்...

  வெள்ளி, செப்டம்பர் 09, 2016

  ஹிட்லரும் நல்ல மனிதர்தான்..!

  செப்டம்பர் 09, 2016
  உ லகில் யாரும் 100 சதவீதம் நல்லவர்களும் இல்லை. 100 சதவீதம் கெட்டவர்களும் இல்லை. உலகமே கொடுங்கோலனாக நினைக்கும் ஹிட்லர் தான் ஜெர்மனியின் வ...

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்