Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

குழந்தைப் பிறந்தபின் பெண்களுக்கு தோன்றும் மனநிலை தடுமாற்றம்



ஒரு பெண்ணுக்கு மிகப் பெரிய மனமகிழ்ச்சியைத் தருவது, தாய்மை. ஆனால், அந்த தாய்மையே சில பெண்களுக்கு மிகப் பெரிய சிக்கலை உருவாக்கிவிடுகிறது. சில பெண்களுக்கு உடல் நலப்பிரச்சனைகள், சில பெண்களுக்கு மனநல பிரச்சனைகள். குழந்தைப் பிறந்தபின் அதிலும் குறிப்பாக முதல் குழந்தைப் பிறந்தபின் அந்த தாய் அடையும் மனநல தடுமாற்றத்தை பற்றி இந்தப் பதிவு பேசுகிறது. 

நமது எஸ்பிஎஸ் மீடியா சேனலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் உளவியல் சம்பந்தமான பிரச்சனைகள் பற்றி மனநல மருத்துவர் கவிதா ஃபென் அவர்கள் விளக்கம் தருகிறார். இந்த வாரம் குழந்தைப் பிறந்தபின் மனநிலையில் ஏற்படும் தடுமாற்றத்தைப் பற்றியும் அதனை அசட்டை செய்தால் அது எவ்வளவு மோசமான இடத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் என்பதை பற்றியும் மிக விரிவாக சொல்லியிருக்கிறார். தவறாமல் இந்த வீடியோ முழுமையும் பாருங்கள். 





3 கருத்துகள்

கருத்துரையிடுக

புதியது பழையவை