செவ்வாய், ஏப்ரல் 02, 2019

கோயில் கட்டும் பாக்கியம் யாருக்கெல்லாம் அமையும் தெரியுமா?


பணமிருந்தால் கோயில் கட்டிவிட முடியுமா?

ஒரு மனிதன் பெரிய கோடீஸ்வரனாக இருந்து அவன் ஒரு ஆலயத்தை கட்டலாம் என்று முடிவெடுத்தால் கட்டிவிட முடியுமா? தனக்கு ஏகப்பட்ட நிலங்கள் இருக்கிறது. அதில் ஒருவர் கோயில் கட்ட நினைத்தால், கட்ட முடியமா? என்று கேட்டால் அது முடியாது என்கிறார்
சிற்ப சாஸ்திர வல்லுநர் டாக்டர் நரசிம்ம சில்பாச்சாரியார். கோயில் கட்டுவதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் சரியாக அமைந்தால்தான் ஒரு கோயிலைக் கட்டமுடியும். அதைப்பற்றி விரிவாக அலசுகிறது இந்தக் காணொளி..


ஆன்மிகம், கோயில் கட்டுமானம், சில்பாச்சாரியார்,

3 கருத்துகள்:

இத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்

பாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...