Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை


யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உணர்ந்து நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். பின்னாளில் இதன் அருமையை மறந்தனர். அப்படி நாம் மறந்த ஓர் அபூர்வ மூலிகைப் பற்றி இங்கு நாம் பார்க்கப் போகிறோம். 


ஈரப்பதம் உள்ள நிலத்தில் கேட்பாரற்று வளர்ந்து கிடைக்கும் இந்த மூலிகை, காடுகளுக்கு அருகே வசிக்கும் மனிதர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பை தருகிறது. இந்த மூலிகை செடி நிறைந்திருந்தால் அங்கு யானைகள் வராது. காட்டு யானைகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள குடியிருக்கும் வீட்டைச் சுற்றி இந்த மூலிகையை வளர்ப்பார்கள். 

யானையிடம் இருந்து மனிதனைக் காப்பாற்றும் இந்த மூலிகை மனிதனுக்கு இன்னுமொரு பெரிய நன்மையையும் செய்கிறது. அது சிறுநீரகக் கற்களை கரைத்து விடுவது. 18 மில்லி மீட்டர் வரை அளவுள்ள பெரிய கற்களையும் இது வெறும் நான்கு நாட்களில் கரைத்து விடுகிறது. இதற்காக பல ஆயிரங்களை செலவழித்து மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவேண்டியதில்லை. 

இந்த அபூர்வமான மூலிகையைப் பற்றியும் அதனை எப்படி சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம். 


பைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை





17 கருத்துகள்

  1. பலருக்கும் உதவும் பயனுள்ள பகிர்வு... நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அனைவருக்கும் பயனுள்ள, இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு.

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள பதிவு. என் அப்பாக்கும், என் தோழிக்கும் கல் இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக இந்த மூலிகையை முயற்சித்துப் பாருங்கள். செலவில்லாமல் பக்க விளைவுகள் எதுவுமில்லாமல் குணப்படுத்திவிடலாம்.
      மிக்க நன்றி சகோ!

      நீக்கு
  4. மிகவும் பயனுள்ள பதிவு! பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே/சகோ

    பதிலளிநீக்கு
  5. யானை நெருஞ்சி என்ற மூலிகையைப் பற்றி இபபோதுதான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் பயனளிக்கும் பதிவினை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  7. Thank you but we need this how to get in Bangalore

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை