Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

இந்தியாவில் இயங்கும் ஒரே தனியார் ரயில்வே இதுதான்!


ந்திய ரயில்வேயை தனியார் மயமாக்கலாமா என்று அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் முடியவே முடியாது என்று போர்க்கொடி தூக்கி வருகின்றன. ஆனாலும் மத்திய அரசு மெல்ல மெல்ல ஒவ்வொரு துறையாக தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. இப்படி தனியார்மயத்துக்கு எதிராக அனைத்துக் கட்சிகளும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இந்தியாவில் ஒரு தனியார் ரயில்வே விடுதலையான நாளிலிருந்து சத்தமில்லாமல் இயங்கி வருவது பெரும்பாலோனோருக்கு தெரியாது. 

அந்த ரயிலைப் பற்றி ஒரு காணொலி பதிவுதான் இது. பார்த்து கருத்திடுங்கள். சேனலின் சப்கிரைப்பர் ஆகுங்கள். பிடித்திருந்தால் லைக் செய்து ஷேர் செய்யுங்கள். 

இந்தியாவில் இயங்கும் ஒரே தனியார் ரயில்வே









13 கருத்துகள்

  1. சகுந்தலா எக்ஸ்பிரஸ் - ஒரு வித்தியாசமான தகவலை ஒலி-ஒளி நுட்பத்தில் தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி நண்பரே!

      நீக்கு
  2. இந்தியாவில் தனியார் ரயிலா வியப்பாக இருக்கிறது நண்பரே
    இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நண்பரே, பார்த்துவிட்டு கருத்திடுங்கள்.

      நீக்கு
  3. ககாணொளி கண்டு பிரமித்தேன் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நல்ல தகவல் நண்பரே/சகோ! காணொளியாகவும் பகிர்ந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  5. அருமையான தகவல்!

    ஐயா!
    "உலகில் முதல் தோன்றிய மொழி தமிழே!" என்ற மின்நூலை வெளியிடவுள்ளேன்.
    அதற்கொரு கட்டுரை தாங்களால் ஆக்கி அனுப்பமுடியுமா?
    முழு விரிப்புமறிய
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்சி செய்கிறேன் நண்பரே!
      பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்வதால் இப்போது நேரம் கிடைப்பது அரிதாக இருக்கிறது. கிடைக்கும் நேரத்தில் எனது யூடியூப் சேனலுக்காக வீடியோ எடிட்டிங் செய்கிறேன். அதனால்தான் வலைப்பக்கம் கூட அதிகம் வரமுடியவில்லை. இனி எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த வேண்டும். வலைப்பக்கத்திற்கு தனியாக நேரம் ஒதுக்கி வரவேண்டும் என்றிருக்கிறேன். நமது நண்பர்களை தொடர்ந்து சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறேன்.
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி !

      நீக்கு
  6. அருமையான தகவலை காணொளிமூலம் அறிந்துகொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்தி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை