Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

செம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு


செம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன். 

எம்.முருகேசன் செம்மரத்துடன்
செம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த ஆந்திரா, இப்போது செம்மரத்திற்கு காப்புரிமை கேட்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதோடு செம்மரம் என்பதை மற்ற மரங்களைப் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது. அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகளையும், மரம் வளர்ந்தபின் அவற்றை வெட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடுகிறார். 

தனது பண்ணையில் 20,000 செம்மரங்களை வளர்த்து வருகிறார். முதல் தர செம்மரம் ஒரு டன் ரூ.1.5 கோடிக்கு மேல் விலை போகிறது. அது எப்படி என்ற அந்த விவரத்தை இந்தக் காணொலியில் காணுங்கள். நிறைய விவசாயிகள் செம்மரத்தை பயிரிடும்போதுதான் அதன் விலை குறையும். அப்படியே குறையவில்லை என்றாலும் நமது விவசாயிகளாவது 20 வருடங்கள் கழித்து கோடீஸ்வரர்கள் ஆகட்டும்..!

மேலும் விவரங்கள் காணொலியில்..







16 கருத்துகள்

  1. அருமையான பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  2. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
    காணொளியை கண்டேன். பயனுள்ள தகவலை சொல்லியிருக்கிறார் திரு முருகேசன் அவர்கள். தமிழக அரசு விரைவில் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இது போன்ற செல்வங்களுக்கு பிறர் உரிமை கொண்டாடக்கூடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  3. நல்லதொரு பகிர்வு....

    தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  4. செம்மரம் பற்றி ஒரு சில அதாவது மரப்பாச்சி பொம்மை, அதை உரைத்து மருந்தாகப் பயன்படுத்துவது என்பது வீட்டில் மரப்பாச்சி பொம்மைகளை மிகவும் போற்றிப் பாதுக்காப்பதாலும், வீட்டு கொலுவில் வைப்பதாலும், வறட்சி தாங்கும் மரம் என்பதை விவசாயம் படித்த போது அறிந்தவை என்றாலும் அதன் வியாபாரம், வளர்ப்பு பற்றிய தகவல், அனுமதி பற்றிய விவரங்கள், எல்லாம் புதிது சகோ! அறிந்து கொள்ள முடிந்தது. அருமையான பகிர்வு!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  5. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு... நன்றி தோழர்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
      இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      நீக்கு
  6. Dear sir I am Kannan. A M.Sc.,(Ag.,) my grandfather Mr. NERUNCHI AVARANHUDI and thank to information.... readsandal tree suitable soil in sivagangai dist.. ..one part of the area..

    பதிலளிநீக்கு
  7. Dear sir I am Kannan. A M.Sc.,(Ag.,) my grandfather Mr. NERUNCHI AVARANHUDI and thank to information.... readsandal tree suitable soil in sivagangai dist.. ..one part of the area..

    பதிலளிநீக்கு
  8. இதுவரை நான் அறியாத விபரத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் தோழர்.

    பதிலளிநீக்கு
  9. இதுவரை நான் அறியாத விபரத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் தோழர்.

    பதிலளிநீக்கு
  10. செம்மரம் வளர்ப்பில் அறுவடை செய்யஎத்தனை வருடங்கள் ஆகும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை