புதன், செப்டம்பர் 02, 2015

எங்கு கிடைக்கும் புத்தகம்?


னது நெருங்கிய நண்பர்கள் நிறைய பேர், எனக்கு வாழ்த்து சொல்லியதோடு விட்டுவிடாமல் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று மொபைல் மேல் மொபைல் போட்டு விசாரித்து வருகிறார்கள். அவர்களுக்காக 'தினத்தந்தி'யின் அனைத்து பதிப்பு விளம்பரங்களையும்  இங்கு கொடுத்துள்ளேன். அந்தந்த ஊரில் இருக்கும் நண்பர்கள் அந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

படத்தை கிளிக் செய்தால் படம் பெரிதாக தெரியும் அதன் மூலம் மொபைல் எண்களை தெளிவாக பார்க்க முடியும்.

நண்பர்களின் பேரன்பு என்னை வியக்க வைக்கிறது.

அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி!


புத்தகம் வெளிவரும் நாள் : 04.09.2015


சென்னை பதிப்பு


பெங்களுரு பதிப்பு 


மும்பை பதிப்பு 


மதுரை - திண்டுக்கல் பதிப்பு 


கோயம்புத்தூர் பதிப்பு


புதுச்சேரி - கடலூர் பதிப்பு


திருநெல்வேலி - நாகர்கோவில் பதிப்பு   


28 கருத்துகள்:

 1. மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பரே... மென்மேலும் உயரம் தொட மீண்டும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. உலகம் சுற்றும் வாலிபரான உங்களைச் சுற்றும் நண்பர்கள் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. மிகவும் மகிழ்ச்சியான பகிர்வு. அனைவருக்காகவும் தகவல் தரும் பகிர்விது சிறப்பு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உலகம் சுற்றும் வாலிபன் என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாக தெரிகிறது சகோ! நான் வெறும் சாமானியன் தான்.
   வருகைக்கு நன்றி!

   நீக்கு
 3. தங்கள் புத்தகமும் என் புத்தக அலமாரியில் இடம் பிடிக்கும்!! இதற்கு முன் வேறு புத்தகங்கள் வெளி வந்திருக்கிறதா?? நன்றி!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் புத்தக அலமாரியில் எனக்கும் ஒரு இடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி நண்பரே! இதுதான் எனது முதல் புத்தகம்!

   நீக்கு
 4. வாழ்த்துக்கள் நண்பரே! பொன்னேரி முகவரிடம் விசாரித்து வாங்கிக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தகத்தை வாங்க முன்வந்ததற்கு நன்றி நண்பரே! படித்துவிட்டு கருத்தை சொல்லுங்கள். காத்திருக்கிறேன்.

   நீக்கு
 5. நன்றி குறித்துக் கொண்டோம். வாழ்த்துகள் நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறித்துக் கொண்டதற்கும், வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே!

   நீக்கு
 6. வாழ்த்துகள் செந்தில்குமார்.தொடரட்டும் ஆக்கங்கள்

  பதிலளிநீக்கு
 7. நன்றி நண்பரே
  வாழ்த்துக்கள்
  அவசியம் வாங்குவேன்
  தம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசியம் வாங்குவேன் என்ற வார்த்தையே மன மகிழ்ச்சியைக் கொடுக்கிறது நண்பரே! தங்கள் அன்புக்கு நன்றி!

   நீக்கு
 8. பதில்கள்
  1. தங்களின் ஆர்வம் என்னை மகிழ்ச்சியில் திளைக்க செய்கிறது மகேஷ்!

   நீக்கு
 9. மனம் நிறைந்த வாழ்த்துகள் செந்தில்குமார். சிறப்புகள் மென்மேலும் பெருகட்டும்.

  பதிலளிநீக்கு
 10. தங்களது பதிவுகளைக் கண்டு நான் வியந்ததுண்டு. தற்போது நூல் வடிவம் பெறுவதறிந்து மகிழ்ச்சி. தங்களின் எழுத்துப்பணி மென்மேலும் வளரட்டும். வாழ்த்துக்கள். தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் உளமார்ந்த வாழ்த்துகளுக்கு மனமுவந்த நன்றி அய்யா!

   நீக்கு
 11. புத்தகம் வெளியிடுகிறீர்கள் என்றறிய மகிழ்ச்சி. முதல் புத்தகத்துக்கே இந்தளவு வரவேற்பென்றால் வியப்பாகத் தான் உள்ளது. தொடர்ந்து சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள் செந்தில்!

  பதிலளிநீக்கு
 12. வாழ்வில் மென்மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...