முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு


செம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவகங்கை மாவட்டம் ஆ.கருங்குளத்தை சேர்ந்த சாதனை விவசாயி எம்.முருகேசன். 

எம்.முருகேசன் செம்மரத்துடன்
செம்மரம் வெட்டியதற்காக தமிழர்களை கொன்று குவித்த ஆந்திரா, இப்போது செம்மரத்திற்கு காப்புரிமை கேட்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார். அதோடு செம்மரம் என்பதை மற்ற மரங்களைப் போல் சாதாரணமாக வளர்க்க முடியாது. அதற்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறது. அந்த நடைமுறைகளையும், மரம் வளர்ந்தபின் அவற்றை வெட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிடுகிறார். 

தனது பண்ணையில் 20,000 செம்மரங்களை வளர்த்து வருகிறார். முதல் தர செம்மரம் ஒரு டன் ரூ.1.5 கோடிக்கு மேல் விலை போகிறது. அது எப்படி என்ற அந்த விவரத்தை இந்தக் காணொலியில் காணுங்கள். நிறைய விவசாயிகள் செம்மரத்தை பயிரிடும்போதுதான் அதன் விலை குறையும். அப்படியே குறையவில்லை என்றாலும் நமது விவசாயிகளாவது 20 வருடங்கள் கழித்து கோடீஸ்வரர்கள் ஆகட்டும்..!

மேலும் விவரங்கள் காணொலியில்..கருத்துகள்

 1. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

  எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
  http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 2. அருமையான பதிவு

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 3. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்!
  காணொளியை கண்டேன். பயனுள்ள தகவலை சொல்லியிருக்கிறார் திரு முருகேசன் அவர்கள். தமிழக அரசு விரைவில் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இது போன்ற செல்வங்களுக்கு பிறர் உரிமை கொண்டாடக்கூடும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 4. நல்லதொரு பகிர்வு....

  தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 5. செம்மரம் பற்றி ஒரு சில அதாவது மரப்பாச்சி பொம்மை, அதை உரைத்து மருந்தாகப் பயன்படுத்துவது என்பது வீட்டில் மரப்பாச்சி பொம்மைகளை மிகவும் போற்றிப் பாதுக்காப்பதாலும், வீட்டு கொலுவில் வைப்பதாலும், வறட்சி தாங்கும் மரம் என்பதை விவசாயம் படித்த போது அறிந்தவை என்றாலும் அதன் வியாபாரம், வளர்ப்பு பற்றிய தகவல், அனுமதி பற்றிய விவரங்கள், எல்லாம் புதிது சகோ! அறிந்து கொள்ள முடிந்தது. அருமையான பகிர்வு!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 6. நல்லதொரு விழிப்புணர்வு பகிர்வு... நன்றி தோழர்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
   இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

   நீக்கு
 7. Dear sir I am Kannan. A M.Sc.,(Ag.,) my grandfather Mr. NERUNCHI AVARANHUDI and thank to information.... readsandal tree suitable soil in sivagangai dist.. ..one part of the area..

  பதிலளிநீக்கு
 8. Dear sir I am Kannan. A M.Sc.,(Ag.,) my grandfather Mr. NERUNCHI AVARANHUDI and thank to information.... readsandal tree suitable soil in sivagangai dist.. ..one part of the area..

  பதிலளிநீக்கு
 9. இதுவரை நான் அறியாத விபரத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் தோழர்.

  பதிலளிநீக்கு
 10. இதுவரை நான் அறியாத விபரத்தினை அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள் தோழர்.

  பதிலளிநீக்கு
 11. வணக்கம்,

  நாங்கள் மேஃபீல்டு இன்வெஸ்ட்மென்ட் ட்ரஸ்ட் லிமிடெட், ஒரு தனியார் கடன் நிறுவனம், கடன்களை செலுத்துவதற்கு நிதி உதவி தேவைப்படும் ஆர்வமுள்ள நபர்களுக்கு 3 சதவிகிதம் வணிகத்தில் முதலீடு செய்ய, வாழ்நாள் வாய்ப்பு அளிக்கிறது மற்றும் கடன்களை ஆரம்பிக்கிறோம்.
  நாங்கள் நம்பகமான மற்றும் பயன்மிக்க உதவியை வழங்குகிறோம் மற்றும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்க தயாராக இருக்கிறோம்.
  கீழே உள்ள தகவலுடன் மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்;
  மின்னஞ்சல்: (தொடங்குதல்) confirm@gmail.com
  நேர்மையுடன்
  விளம்பர மேலாளர்.
  ஜான் டீன்
  மேஃபீல்ட் இன்வெஸ்ட்மெண்ட் டிரஸ்ட் லிமிடெட்
  நிறுவனத்தின் எண்: 00338670

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு

அந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் கொண்டிருந்தாள். இன்று அவளுக்கு 'புனித சடங்கு'. இந்த சடங்கு அங்கு வாழும் 98% பெண்களுக்கு செய்யப்படுள்ளது. இது ஒரு கொடூரமான சடங்கு.
கேட்கவே மனம் பதைபதைக்கும் கொடூரம்! உலகம் எப்படி மூடநம்பிக்கையில் திளைத்திருக்கிறது என்பதற்கான நிகழ்கால உதாரணம்! இந்த வன்கொடுமை மூவாயிரம் வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
பிரமிடுகளில் புதைந்திருந்த மம்மிகளில் கூட இந்த அடையாளம் காணப்படுகிறது. அதுதான் இந்த சடங்கு 3,000 ஆண்டுகள் பழமை  மிக்கது என்று உலகுக்கு காட்டுகிறது.
தற்போதும் கூட 28 ஆப்பிரிக்கா  நாடுகளில் இந்த பழக்கம் தலைமுறை தலைமுறையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எகிப்து, எத்தியோப்பியா, சோமாலியா, சூடான் போன்ற நாடுகளில் 98% பெண்களுக்கு இந்த சடங்கு பெருமையோடு நடத்தப் பட்டிருக்கிறது.
இங்கு பெண்ணாகப் பிறந்த எல்லோருக்குமே கட்டாயமாக இதை செய்கிறார்கள். அப்படி செய்யாத பெண்கள் தீட்டு கழியாத புனிதமற்ற பெண்களாக கருதி வெறுத்து ஒதுக்குகிறார்கள்…

பைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை

யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உணர்ந்து நம் முன்னோர்கள் பயன்படுத்தினர். பின்னாளில் இதன் அருமையை மறந்தனர். அப்படி நாம் மறந்த ஓர் அபூர்வ மூலிகைப் பற்றி இங்கு நாம் பார்க்கப் போகிறோம். 

பத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..!

பொதுவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகிறார்கள். பொத்தி பொத்தி வளர்க்கிறார்கள். தினமும் 20 லிட்டர் பால், 5 கிலோ ஆப்பிள், 15 கிலோ காய்கறி வலிமையான மாட்டுத் தீவனம் என்று சாப்பிடச் சொல்லி திணிக்கிறார்கள். தீவனத்திற்காக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.2,500 செலவு செய்கிறார்கள். கொழுப்பு வைக்கக் கூடாது என்பதற்காக தினமும் 6 கி.மீ. வாக்கிங் கூட்டிப் போகிறார்கள். அதுவொரு 'முரா' இனத்தை சேர்ந்த எருது காளை. இன்றைய தேதியில் உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட காளை இதுதான். இதன் மதிப்பு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய். இந்த விலையில் ஒரு ஹெலிகாப்டர் வாங்கி பறக்கலாம். 
அப்படி என்னதான் இருக்கிறது இந்த காளையிடம். அந்த காளையின் நீளம் 11.5 அடி. உயரம் 5.8 அடி. 1,400 கிலோ எடை. காளையின் பெயர் யுவராஜ். அதன் உரிமையாளர் பெயர் கரம்வீர் சிங். ஹரியானா மாநிலத்தின் மூன்றாம் தலைமுறை விவசாயி. இந்த கிராமத்தின் பெயர் சுநேரியன். மஹாபாரதத்தில் குருஷேத்ரா யுத்தம் நடந்த இடம் இது  என்கிறார்கள்.  இந்த காளை தினமும் ரூ.2 லட்சம் வருமானத்தை தன…

கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2

இந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்..
கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1
காட்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம் கொடுத்து பழக்கம்படுத்தும் அதே காலக்கட்டத்தில் யானைக்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வலுவான கூண்டை தயார்ப்படுத்துவார்கள். அதற்குள் யானையை அடைத்து வைத்து வழிக்கு கொண்டுவர பயிற்சி கொடுப்பார்கள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிடும். அதற்குள் யானை கொஞ்சம் கொஞ்சமாக பாகனோடு சிநேகம் கொள்ளத் தொடங்கும்.ஒரு யானை பாகனின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது என்பதற்கான அடையாளம், அந்த யானையின் மீது பாகன் ஏறி அமர்வதுதான். முரட்டுப் பிடிவாதம் கொண்ட கும்கி யானைகள் சாமான்யத்தில் பாகன்களை மேலே அமரவிடாது. அதையும் மீறி அமர முயன்றால் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எரித்துவிடும். அல்லது தரையில் போட்டு மிதித்துவிடும். அதன்பின் பாகன் உயிரோடு இருப்பது முடியாத ஒன்றாகிவிடும். அதற்காகவே துதிக்கையை மேலே தூக்க முடியாதபடி கூண்டை அமைத்திருப்பார்கள்.
தினமும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து யானையை வழிக்கு கொண்டு வருவார்கள். அதன்பின் மேலே அமர்வார்கள். யானை ஒருவ…

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...