ஞாயிறு, ஜனவரி 07, 2018

வறுமைக் கோடு என்பது இதுதான்செய்திகளில் அடிக்கடி அடிபடும் வார்த்தை வறுமைக் கோடு. இந்த வறுமைக் கோடு என்றால் என்ன? அதை எப்படி கணக்கிடுகிறார்கள்? அதனை கணக்கிடுவார்கள் யார்? என்ற ஏராளமான கேள்விகள் மனதில் எழுகின்றன. வறுமைக்கோட்டுக்கு கீழே வசிப்பவர்கள் யார்?
என்ற கேள்விகளுக்கு இந்தக் காணொலி விடையளிக்கிறது.


1 கருத்து:

  1. வறுமைக் கோடு - மனதை நோகடித்த படங்கள்! ஏழ்மை அதிகரித்துக் கொண்டிருக்க, அரசியல்வாதிகள் பணம் பெற்றவர்களாக ஆகிக்கொண்டிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...