இந்திய இன்றைக்கும் விவசாய நாடுதான். ஆனால், அந்த விவசாயத்தை இதுவரை எந்த அரசும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பலவகைகளில் அந்த உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டப் பட்டுக்கொண்டே இருக்கிறது. இங்கும் ஒரு விவசாயி அரசின் வாக்குறுதியை நம்பி வங்கிக் கடன் வாங்கி சிரமப்பட்டு வருகிறார்.
அப்படியென்னதான் நடந்தது? விவரிக்கிறது இந்தக் காணொலி...
வேதனை.
பதிலளிநீக்குவாய் மொழி உத்தரவுகள் பல சமயங்களில் பயன்படுவதில்லை. நடைமுறை சிக்கல்கள் நிறைய உண்டு.
துயரம் தாங்க முடியல
பதிலளிநீக்குஅனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குஎனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்
நன்றியுடன்
சாமானியன்
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பது பழமொழி. நடப்புக் காலத்தில் உழுதுண்டு வாழ்வாரை தொழுதுண்டு பின் சென்ற காலம் போய் ஆற்றாது அழுது வாழும் (மாயும்) காலமிது.
பதிலளிநீக்குகருத்துரையிடுக