• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, டிசம்பர் 24, 2017

  மனிதர்களை மர்மமாக கடத்தும் வேற்றுக் கிரகவாசிகள் | இந்தியாவில் ஏலியன்ஸ் வந்த இடம்  வேற்றுக் கிரகவாசிகள் பற்றி ஏராளமான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், அதில் பல மர்மங்களும் நிறைந்திருக்கின்றன. விஞ்ஞானத்துக்கே இது சவாலாக உள்ளது. சில அசாத்திய மனித 
  சக்திக்கு அப்பாற்பட்ட செயல்பாடுகள், கட்டுமானங்கள் எல்லாம் நிகழ்த்தியது வேற்றுக் கிரகவாசிகள்தான் என்று சொல்கிறார்கள். இதற்கும் சரியான ஆதாரம் இல்லை. அதனைப் பற்றியும், வேற்றுக் கிரகவாசிகள் இந்தியாவிற்கு வந்த தகவலையும்
  இந்த காணொலி சொல்கிறது.

  3 கருத்துகள்:

  1. ஏலியன்ஸ் மனிதர்களை கடுத்துவர்களா? மனிதர்களின் அறிவுத்திறன்களுக்கு மேல் ஏலியன்ஸ் யோசிப்பார்களா மேலும் விவரங்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் Discover Tamil News

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்