• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வியாழன், டிசம்பர் 21, 2017

  கேன்சரை உருவாக்கும் நவீன மாமிசம்  மனிதன் வாழ்வதா வேண்டாமா என்பது போல்தான் இன்றைய நிலை இருக்கிறது. எல்லாவற்றிலும் ரசாயனம் என்ற நிலை வந்துவிட்டது. மனிதனின் எல்லாவகையான உணவிலும் ரசாயனம் என்றால் ஆரோக்கியத்திற்கு எங்கே போவது? இன்று பெரும் விவாதப் பொருளாக இருப்பதே இந்த ரசாயனங்கள்தான். இதிலிருந்து தப்பிக்க கூடியமட்டும் இவற்றை தவிர்ப்பதுதான் உடல் நலத்துக்கு நல்லது. மாமிசத்தால் நமக்கு ஏற்படும் பாதிப்பை
  இந்த வீடியோ சொல்கிறது.

  4 கருத்துகள்:

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்