• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  ஞாயிறு, டிசம்பர் 17, 2017

  நிஜ 'PADMAN' கதை தெரியுமா?
  பெண்கள் கூட தங்களுக்குள் பேச கூச்சப்படும் ஒரு விஷயத்தை கையில் எடுத்து, அதை ஆராய்ச்சி செய்வதற்காக தனது வயிற்றில் ரத்தம் சொட்டும் பையை பொருத்திக்கொண்டு, ஊர்மக்களின் முன்னால் பைத்தியக்காரன் என்ற பட்டத்தை சுமந்து கொண்டு இந்த மனிதர் பட்ட துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. இப்படி பல அவமானங்களை சந்தித்த இந்த மனிதர் பற்றிய படம்தான் தற்போது பேட்மேன் என்ற பெயரில் திரைப்படமாக வெளிவராயிருக்கிறது. திரைப்படத்தில் சில காட்சிகள் சுவாரஸ்யத்துக்காக சேர்த்திருப்பார்கள். ஆனால், இங்கு அவரின் உண்மையான வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
  உண்மைக்கும் படத்திற்கும் வித்தியாசம் இருக்கிறதா என்பதை இந்த காணொலி மூலம்  அறிந்துகொள்ளலாம்.


  3 கருத்துகள்:

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்