திங்கள், ஏப்ரல் 16, 2018

பெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா?சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம்? இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்படி அடையாளம் காண்பது? ஒருவேளை நீங்கள் குழந்தைகள் மீது ஆசைப்படும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ (ஆண் குழந்தைகளிடம் தவறாக நடக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவு) இருந்தால்
கட்டாயம் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். அதற்கு தீர்வு இருக்கிறது.
4 கருத்துகள்:

  1. முடிந்தால் இன்னொரு பதிவில் அக்காணொலியின் சுருக்கத்தைப் பதிவிடுங்கள். தற்காலத்திற்கு அவசியமான ஒன்று!

    பதிலளிநீக்கு
  2. நாட்டில் வெறிபிடித்து அலையும் கொடிய மிருகங்களுக்கு இலகுவானது அப்பாவி குழந்தைகள்.

    பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...