• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  திங்கள், ஏப்ரல் 16, 2018

  பெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா?  சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம்? இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்படி அடையாளம் காண்பது? ஒருவேளை நீங்கள் குழந்தைகள் மீது ஆசைப்படும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ (ஆண் குழந்தைகளிடம் தவறாக நடக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் எண்ணிக்கையில் குறைவு) இருந்தால்
  கட்டாயம் இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். அதற்கு தீர்வு இருக்கிறது.
  7 கருத்துகள்:

  1. முடிந்தால் இன்னொரு பதிவில் அக்காணொலியின் சுருக்கத்தைப் பதிவிடுங்கள். தற்காலத்திற்கு அவசியமான ஒன்று!

   பதிலளிநீக்கு
  2. நாட்டில் வெறிபிடித்து அலையும் கொடிய மிருகங்களுக்கு இலகுவானது அப்பாவி குழந்தைகள்.

   பதிலளிநீக்கு
  3. தங்கள் பதிவுகளை இங்கும் பகிரலாமே http://tamilblogs.in/

   பதிலளிநீக்கு
  4. Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

   வணக்கம்,

   www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

   உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

   நன்றி..
   Tamil Us

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்