• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, நவம்பர் 20, 2015

  கரந்தையாரின் பார்வையில் 'நம்பமுடியாத உண்மைகள்'  புதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில்தான் நண்பர் கரந்தை ஜெயக்குமாரை முதன் முதலாக சந்தித்தேன். அதற்கு முன்பு அவரை தொலைபேசியில் இரண்டொரு முறை அழைத்து பேசியிருக்கிறேன். 

  வலையுலகில் யாருடனும் சட்டென்று நெருக்கம் கொள்ளும் வசீகர எழுத்து அவருடையது. அந்த நடையில் இருந்து சற்றும் வழுவாமல் அற்புதமான ஒரு விமர்சனப் பார்வையை எனது 'நம்பமுடியாத உண்மைகள்' புத்தகத்திற்கு வழங்கியிருக்கிறார். 


  இன்று காலை வலைப்பதிவுக்கு வந்தவுடனே அந்த பதிவு கண்ணில் பட்டது. வேறுஎங்கும் போகாமல் ஒரே மூச்சாக படித்து முடித்தேன். என்னவொரு நடை..! ஆச்சரியத்தோடு மீண்டும் ஒருமுறை படித்தேன். 

  அருமையான அறிமுகத்திற்கும் அற்புதமான விமர்சனத்திற்கும் நன்றி நண்பரே!

  கரந்தையாரின் 
  விமர்சனத்தை படிக்க 
  இங்கே சொடுக்குங்கள். 
  34 கருத்துகள்:

  1. பதில்கள்
   1. உடனடி முதல் வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
   2. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

    முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

    நீக்கு
   3. அனுப்பிவிட்டேன். எனக்கும் இந்த பிரச்சனை வெகுநாட்களாக இருக்கிறது. விரைவில் தீர்வு கிடைக்கட்டும்.

    நீக்கு
  2. படித்தேன்! ரசித்தேன்! உங்கள் நூலை வாங்க வேண்டும் என தோன்றிவிட்டது உடனே! வாழ்த்துக்கள்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. வாங்குங்கள், படித்து பதிவிடுங்கள். காத்திருக்கிறேன்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  3. காலையில் ஐயாவின் தளத்தில் வாசித்தேன்... அருமையாக எழுதியிருக்கிறார்.
   வாழ்த்துக்கள்.

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆம், அருமையாக எழுதி உள்ளத்தை கொள்ளைக்கொண்டார்.
    வருகைக்கு நன்றி நண்பரே!

    நீக்கு
  4. அருமையாக எழுதியிருக்கின்றார் நண்பரே! நம் நண்பர் கரந்தையார்...அங்கு பின்னூட்டம் இட முடியாமல் சுத்திக் கொண்டிருக்கின்றது...ஓட்டும் அளிக்க முடியாமல்..

   admin@thamizhmanam.com ற்கு மின் அஞ்சல் அனுப்பும்படியும், எல்லா தளத்திலும் இதைத் தெரிவிக்கும் படியும் டிடி அவர்கள் சொல்லியிருக்கின்றார்..

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. ஆமாம், பிரச்சனை இருக்கிறது. நானும் தெரிவித்துவிட்டேன்.
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    நீக்கு
  5. அன்புள்ள அய்யா,

   திருமிகு கரந்தையார் வலைத்தளத்தில் ‘நம்மமுடியாத உண்மைகள்’ விமர்சனம் படித்து வியந்தேன். வலைப்பதிவர் விழாவில் நானும் தங்களின் கையொப்பத்துடன் வாங்கி வந்தேன்.... நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் படிக்கிறேன்.

   நன்றி.

   த.ம.2

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தாங்களும் படித்து நேரம் இருக்கும் கிடைக்கும்போது விமர்சனம் செய்யுங்கள். காத்திருக்கிறேன் அய்யா!

    நீக்கு
  6. =====================================================================

   தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

   முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

   ===========================================================================


   படித்தேன். மகிழ்ந்தேன். புத்தகம் வாங்க முடிவு செய்து விலையையும் உங்களிடமிருந்தே அங்கு அறிந்தேன்!

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்களின் விமர்சனத்தையும் எதிர் நோக்குகிறேன்.

    நீக்கு
  7. வாழ்த்துகள் நண்பரே படிக்க நானும் ஆவலுடன்
   தமிழ் மணம் 4

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. படித்து விமர்சனம் எழுதுங்கள் நண்பரே, துபாய் தினத்தந்தி அலுவலகத்தில் கிடைக்கும்.

    நீக்கு
  8. மகிழ்ச்சி தங்கள் புத்தகம் மற்றும் அணிந்துரை நல்கிய நண்பரை பற்றி அறிந்தமைக்கு

   பதிலளிநீக்கு
   பதில்கள்
   1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ!

    நீக்கு
  9. உங்களுக்கு நல்ல அறிமுகத்தைத் தந்து இருந்தார் கரந்தையார் ,வாழ்த்துக்கள் :)

   பதிலளிநீக்கு
  10. நல்ல அறிமுகத்திற்கு நன்றி! நண்பரே...

   தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

   முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...
   தங்களுக்கு ஓட்டு பதிவாகிவிட்டது நண்பரே.......

   பதிலளிநீக்கு
  11. அற்புதமான எழுத்திற்கும் அயரா உழைப்பிற்கும் சொந்தக்காரர் தாங்கள்தான் நண்பரே
   தங்களைப் பற்றி எழுத எனக்கும் ஒரு வாய்ப்பு
   நன்றி நண்பரே

   பதிலளிநீக்கு
  12. வாழ்த்துகள் செந்தில்..... அவரது பதிவினை இன்னும் படிக்கவில்லை. இப்போது தான் நேரம் கிடைத்தது - நான் தொடரும் அனைத்து பதிவர்களின் விடுபட்ட பதிவுகளை ஒவ்வொன்றாக படித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் அப்பதிவினையும் படித்து விடுவேன்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்