Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

பூட்டிய ஏசி அறைக்குள் தூங்கினால் சிறுநீரகம் காலி!


னிதன் இயற்கையை விட்டு விலகி சொகுசான வாழ்க்கையை வாழத் தொடங்கியதுமே இயற்கை அதற்கான பதிலடியை தரத் தொடங்கிவிட்டது. இந்தப் பதிலடியை சுற்றுச்சூழல் முதல் கொண்டு எல்லா இயற்கையை மீறும் விஷயங்களிலும் பார்த்து வருகிறோம். பூட்டிய ஏசி அறையில் தூங்கினால் பல உடல் நலக்குறைவு ஏற்படும் என்பதை ஏற்கனவே மருத்துவம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே தான் வருகிறது. இப்போதைய ஆய்வு இயற்கை காற்றோட்டமில்லாத பூட்டிய அறைக்குள் தூங்குவதால் சிறுநீரகம் பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது.

ஏசி அறையில் நல்ல குளுமையில் தூங்கினாலும் நடுராத்திரியில் தண்ணீர் தாகம் எடுப்பதற்கான காரணத்தையும் இந்த வீடியோ சொல்கிறது. காற்றோட்டம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை புரிய வைக்கிறது. வீடியோவை முழுமையாக பாருங்கள். நிறைய  ஷேர் செய்யுங்கள். 

பூட்டிய ஏசி அறைக்குள் தூங்கினால் சிறுநீரகம் காலி!





6 கருத்துகள்

  1. எப்போதுமே இயற்கையுடன் ஒன்றி வாழ்வதுதான் நல்லது.இயற்கையை மீறினால் மனிதன் அழிவை நோக்கிச் செல்கிறான் என்பது உறுதி

    பதிலளிநீக்கு
  2. அருமையான அறிவுரை. பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அருமையான தகவல்
    வெளியே வேப்ப மர நிழலில்
    குந்தி இருக்குமாப் போல
    A/C Room இல வருமோ?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை