சென்ற தலைமுறைவரை வெகு இயல்பாக நடந்து கொண்டிருந்த ஒரு விஷயம் இன்று மிக சிக்கலாக வடிவெடுத்திருக்கிறது. திருமணமாகி 10 வருடங்கள் 15 வருடங்கள் கழித்து குழந்தைப் பெற்ற தம்பதிகள் நம் கண்முன்னே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இன்றைய தம்பதிகளோ திருமணமான இரண்டே மாதங்களில் கரு உருவாகவில்லை என்றால் உடனே மருத்துவமனைக்கு வந்து விடுகிறார்கள். தங்களிடம் மிகப் பெரிய குறை இருப்பதாக புலம்புகிறார்கள். அதேவேளையில் இன்னொரு வகை தமப்திகள் இருக்கிறார்கள், இவர்கள் எங்களுக்கு இப்போதைக்கு குழந்தை வேண்டாம் இந்தக் கருவை கலைத்துவிடுங்கள் என்று டாக்டரிடம் அடம் பிடிக்கிறார்கள். இந்த இரண்டுமே மிக ஆபத்தான போக்கு
என்று விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஹேமலதா. அதிலும் முதல் கருவை அழிப்பதால் ஏற்படும் ஆபத்துகளை விரிவாக அலசுகிறார். வீடியோவை இறுதிவரை பார்த்து கருத்திடுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பயனுள்ள பதிவு நண்பரே...!
பதிலளிநீக்குவீடியோவை பார்க்கிறேன்...!
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!
நீக்குகருத்துரையிடுக