• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  சனி, மார்ச் 31, 2018

  சிறுதானிய சமையல் - 4 கம்பு அவுல் வடை  சிறுதானிய சமையலில் இந்த வாரம்  கம்பு அவுல் வடை எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம். நிறைய பேருக்கு சிறுதானியங்களை உணவாக உண்ண ஆசை இருக்கிறது. ஆனால், அதை எப்படி சமைப்பது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.
  அந்தக் குறையை இந்த தொடர் காணொலி நிவர்த்தி செய்யும்..

  1 கருத்து:

  1. கம்பு அவலில் வடை... பார்க்க நன்றாக இருக்கிறது. சுவைத்துப் பார்க்க வேண்டும்.

   தொடரட்டும் உங்கள் காணொளிகள்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்