Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

காஞ்சிபுரத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய கோயில்கள்


காஞ்சிபுரம் என்றால் சட்டென்று நம் நினைவுக்கு வருவது பட்டுதான். அந்தளவிற்கு காஞ்சிப்பட்டு உலக அளவில் பிரசித்திப்பெற்று விளங்குகிறது. பட்டுக்கு அடுத்ததாக நம் நினைவுக்கு வருவது காஞ்சிபுர கோயில்கள். காஞ்சிபுரத்தை கோயில்கள் நகரம் என்றே சொல்லலாம். வெளிநாட்டினர் காஞ்சியை 'ஆயிரம் கோயில்களின் தலைநகரம்' என்றே அழைக்கிறார்கள். அந்தளவிற்கு இங்கு கோயில்கள் மலிந்து கிடக்கின்றன. 


இந்து மதத்தினரைப் பொறுத்தவரை இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிக நகரம் இது. இந்தியாவின் ஏழு புனித புண்ணிய பூமியில் இதுவும் ஒன்று. அதனால் இது ஆன்மிக சுற்றுலாவில் முதன்மை பெற்று விளங்குகிறது. இந்தக் காணொளி அதனை முழுமையாக விளக்குகிறது. 




7 கருத்துகள்

  1. நான் பிறந்த கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக கோயில் என்ற நிலையில் நான் விரும்புவது காஞ்சீபுரத்தையே. அங்கு பல முறை சென்றுள்ளேன். இன்று உங்கள் மூலமாக மறுபடியும். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !

      நீக்கு
  3. நகரேஷு காஞ்சி என்பது காளிதாசனின் புகழாரம். காஞ்சிபுரம் பல வம்சத்து மன்னர்கள் அமைத்த கோவில்களுக்குப் புகழ் பெற்றது. சைவ வைணவ சமண ஒற்றுமையைப் பறைசாற்றும் நகரம். பல்லவர்களின் தலைநகரம். காஞ்சிக்கடிகை இங்கு இருந்துள்ளது. இந்தப் பதிவு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பது திண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை