Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கேமரா கவிதை - சித்திரை திருவிழா - 2


சித்திரை திருவிழாவின் மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் நிகழ்வுகள் படங்களாக இங்கே


மூன்றாம் நாள் 
ராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனு




சப்பர உலா!


புறப்பாடு


ராவண கைலாச பர்வதம் வாகனத்தில்..


காமதேனு வாகனத்தில் மீனாட்சி




இராவணன் உடம்பின் மேல் உள்ள கைலாச பர்வதத்தில் சொக்கர் -பிரியாவிடையும் , காமதேனு வாகனத்தில் மீனாட்சியும் மாசி வீதி உலா...


நான்காம் நாள்
தங்கப் பல்லக்கில் பவனி 



நான்காம் நாள் உற்சாகம் ஆரம்பம்..






வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் சொக்கர் ,பிரியாவிடை மற்றும் மீனாட்சி











தங்கப்பல்லக்கு உலா வரும் சொக்கர் , பிரியாவிடை மற்றும் மீனாட்சியின் அருளாசி ....









தங்கப்பல்லக்கு உலா... மக்கள் வெள்ளத்தில் !


உள்ளம் உருக ஒரு பிரார்த்தனை.


நோக்கம்

இந்த பல்லக்கில், சாமியின் திரு உருவங்கள் திரை சீலை மறைந்திருக்கும்.. நமது எதிர் காலம் எப்படி இருக்கும் என்பது இறைவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது. அதை உணர்த்துவதுதான் இந்த திரைச்சீலை ..
படங்கள் : குணா அமுதன் 

நாளை ஐந்து மற்றும் ஆறாம் நாட்கள் திருவிழா படங்களுடன்..




14 கருத்துகள்

  1. படங்கள் அழகோ அழகு
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மின்னல் வேகத்தில் வருகை தந்து வாக்களித்து பாராட்டிய நண்பருக்கு நன்றிகள்!

      நீக்கு
  2. ஆஹா படங்கள் கொள்ளை அழகு கொள்ளை போனதே மனது தமிழ் மனம் 3 ஒரே நாளில் இரண்டு பதிவா ஆஹா....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பரே,
      சித்திரை திருவிழா முடிவுறும் தருவாயில் இருக்கிறது. நான் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறேன். அதனால்தான் கொஞ்சம் வேகம்.
      நன்றி நண்பரே!

      நீக்கு
  3. வார்த்தைகள் இல்லை. மீண்டும் நன்றி.
    த.ம.4

    பதிலளிநீக்கு
  4. மலர்களின் அணிவகுப்பு போல்...புகைப்படங்களின் அணிவகுப்பு கொள்ளையழகு...முத்துக்கள் போல் விளக்கம் அருமை சகோ.

    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் வாக்கு தந்த கருத்துக்கும் நன்றி சகோ!

      நீக்கு
  5. தங்கள் பதிவு அருமை. புகைப்படங்கள் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் பளிச்...6 வது படம் மூவிங்கில் எடுக்கப்பட்டதோ?!!! என்றாலும் மிகவும் அழகாக வந்துள்ளது வித்தியாசமாக...எங்களுக்கும் இப்படி எடுக்கப் போகும் போது வித்தியாசமாக பதியும் வாய்ப்பு ஏற்பட்டதுண்டு...

    அந்தக் கடைசி ப்ளாக் அண்ட் வொய்ட் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆறாவது படம் எபெக்ட் கொடுத்து எடுக்கப்பட்டது நண்பரே! பிளாக் அண்ட் ஒயிட் படம் உண்மையில் அற்புதம்!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை