Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

கேமரா கவிதை - சித்திரை திருவிழா - 3


முந்தைய பதிவுகளை காண இங்கே சொடுக்கவும்..

கேமரா கவிதை - சித்திரை திருவிழா - 1 ,  2

ஐந்தாம் நாள்
குதிரை வாகனம் 


சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள் மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் திருவிளையாடற் புராணத்தை அடிப்படையாக கொண்ட வேடர் பரிலீலை நடைபெறுகிறது. 


மீனாட்சியும், சொக்கரும் குதிரை வாகனத்தில் வீதி உலா..


கம்பீரமான தங்க குதிரை


மதுரையின் அரசி.


தாயை கண்ட மகிழ்ச்சி மழலையிடம்...


மக்கள் வெள்ளத்தை கடக்கும் மகேசன்..

நோக்கம்
அறம், பொருள், இன்பம், வீடு பேறு என்பவை குதிரையின் நான்கு கால்களைக் குறிக்கும். தம் மனக் குதிரையை அடக்கி சரியான வழியில் செல்பவன், இறைவனை அடைவான் என்பதுதான் இதன் தத்துவம்.


ஆறாம் நாள்
ரிஷப வாகனம்



ஆறாம் நாள் வீதி உலா கோலாட்டத்துடன் ஆரம்பம்..


ஆன்மிகத்தை வளர்த்தவர்கள்








தர்மம் என்ற அறத்தினை நான்கு கால்களாகக் கொண்டு, எவ்வித மாசுமற்ற வெள்ளை நிறமுடைய ரிஷப வாகனத்தில் சொக்கர் - மீனாட்சி மாசி வீதி உலா...


சிவனாக சிறுவன்


வாள் பிடித்த சிறுவன்


கடவுளர்கள் வேடத்தில் சிறுமிகள்

நோக்கம்
ரிஷபம் என்பது காளையை குறிக்கும். அது தர்மத்தின் வாகனம் என்பது நம்பிக்கை. காளையின் உடல் போல் திடமான மனமும், அதிக சுமை தாங்கும் காளை போல தன்னம்பிக்கை, மனிதர்களுக்கு வேண்டும் என்பதையும், செவிகள் இறைவனின் நாமத்தையும், கண்கள் நல்ல காட்சியையும் கண்டு உணர்தலே இந்த வாகன உலாவின் பொருள். 


படங்கள் : குணா அமுதன்

நாளை ஏழாம் நாள் மற்றும் எட்டாம் நாள் திருவிழாக் காட்சிகள்.




9 கருத்துகள்

  1. பளிச் பளிச் படங்கள்...

    அந்தக் குழந்தையின் சிரிப்பு - ஆஹா...!

    பதிலளிநீக்கு
  2. படங்கள் நல்முத்துக்கள்...
    ரிஷப வாகனம் குறித்தான பொருளை இன்று தான் அறிந்து கொண்டேன் சகோ.நன்றி

    தம 3

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அருமையோ அருமை
    நன்றி நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  4. காளையின் விளக்கம் அருமை. படங்கள் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  5. தங்களின் இந்தப் பதிவுகளின் ஹைலைட்டே புகைப்படங்கள்தான் நண்பரே! இடையில் குறிப்பிட்ட அந்த நோக்கம்-தத்துவம் சிறப்பு!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை