திங்கள், மே 02, 2016

இப்போது ஆன்லைனிலும்..!

னது முதல் புத்தகமான 'நம்பமுடியாத உண்மைகள்' தற்போது மூன்றாம் பதிப்பு நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் எனது நண்பர்கள் பலர் இந்த புத்தகத்தை ஆன்லைனில் வாங்க முடியுமா? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தார்கள். 

இப்போது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக 'நம்பமுடியாத உண்மைகள்' புத்தகம் ஆன்லைனில் விற்பனைக்கு வந்துவிட்டது. இனி நீங்கள் எங்கும் அலையாமல் வீட்டில் இருந்தபடியே, இருந்த இடத்தில் இருந்தே புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் நண்பர்களுக்கும் இதை தெரியப்படுத்துங்கள். நீங்கள் யாருக்காவது பரிசளிக்க விரும்பினால் அதற்கான வசதியும் இதில் இருக்கிறது. 


மேலும் அதிகமான விவரங்கள் தெரிந்து கொள்ளவும், புத்தகத்தை வாங்கவும் கீழேயுள்ள 'லிங்'கை 'கிளிக்' செய்யுங்கள்..!


* * * * *


'கூட்டாஞ்சோறு' வலைத்தளம் ஆரம்பித்து 18 மாதங்கள் முடிவடைகிறது. இந்த 18-வது மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக 50 ஆயிரத்துக்கும் கூடுதலாக  பார்வைகள் இந்த 'ஏப்ரல்' மாதத்தில்கிடைத்திருக்கின்றன. இந்த ஒன்றரை வருடத்தில் இதுதான் அதிகபட்ச பக்கப்பார்வைகள். தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் நண்பர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்..! 16 கருத்துகள்:

 1. வாழ்த்துகள் நண்பரே மென்மேலும் வளர்க...
  த.ம.வ.போ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும் முத்தான வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 2. வாழ்த்துகள் நண்பரே...
  செழித்தோங்குக உங்கள் தளம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே!

   நீக்கு
 3. உங்கள் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி. நீங்கள் மென்மேலும் சாதிக்க மனம்நிறைந்த வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அய்யா!

   நீக்கு
 4. மனம் நிறைந்த நல்வாழ்த்துகள் செந்தில். தொடரட்டும் இந்த வெற்றிப் பயணம்.

  பதிலளிநீக்கு
 5. மேலும் பல பதிப்பு காண வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 6. பதிவுலகில் உச்சத்தை தொட வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. மனமார்ந்த வாழ்த்துகள் செந்தில்! உங்கள் படைப்புகள் அனைத்தும் வெற்றி நடை போடட்டும்!

  பதிலளிநீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...