செவ்வாய், பிப்ரவரி 13, 2018

தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் புத்திசாலிகளா பைத்தியக்காரர்களா!
இன்றைய நவீன உலகில் நெருக்கடிகள் அதிகம். பலரும் தங்களுக்குள் பல பிரச்சனைகளை வைத்துக்கொண்டு வெளியில் வேறுவிதமாக நடிக்கிறார்கள். இவர்களில் சிலர் தங்களையும் மறந்து தனக்குத்தானே பேசிக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களை மனநலம் பாதித்தவர்கள் என்று ஒதுக்கிவிடுகிறோம். ஆனால், அப்படி ஒதுக்கக்கூடாது. அதனை மனநலம் பாதிப்பு
என்று சொல்வதைவிட வேறொரு உயர்ந்த நிலையில் சொல்லலாம் என்கிறார் மனநல மருத்துவர். வீடியோவை முழுமையாக பார்த்து கருத்திடுங்கள். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...