காதலர் தினம் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்ததாக பெருபாலோனோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், காதலர் தினக் கொண்டாட்டம் என்பது தமிழர்களிடமிருந்து வெளிநாட்டிற்கு சென்று பின்னர் அங்கிருந்து மீண்டும் புதிய விழா போல் அறிமுகமாகியிருக்கிறது.
அதனப் பற்றி விரிவாக ஆதாரங்களோடு விளக்குகிறது இந்த காணொலி.
கருத்துரையிடுக