•  கூட்டாஞ்சோறு

    பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

    வியாழன், ஜூன் 30, 2016

    விற்பனைப் பொருளான குடிநீர்

    ஜூன் 30, 2016
    க டந்த தலைமுறை வரை குடிக்கும் நீர் ஒரு விற்பனைப் பொருளாக மாறும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. மக்களுக்கு மிக முக்கியமான அத்...

    வியாழன், ஜூன் 23, 2016

    செவ்வாயில் குடியேறி மரணிப்போம்..!

    ஜூன் 23, 2016
    ம னிதன் தொடக்கத்தில் ஊர்விட்டு ஊர் குடியேறினான். சிறிது காலம் கழித்து மாநிலம் விட்டு மாநிலம் குடியேறினான். அதற்குப்பின் நாடு விட்டு ந...

    புதன், ஜூன் 22, 2016

    நாம் தலை நிமிர்ந்து நிற்க கழுத்து அவசியம்

    ஜூன் 22, 2016
    ஒ ருவரின் வடிவத்தை நிர்ணயிப்பதில் கழுத்துக்கு மிக முக்கிய பங்கு உண்டு.கழுத்து நீண்ட பெண்கள் பொதுவாக உயரமாக இருப்பார்கள். ஐஸ்வர்யா ராய் உலக...

    திங்கள், ஜூன் 20, 2016

    நகர்ந்து கொண்டே இருக்கும் தீவு

    ஜூன் 20, 2016
    அ மெரிக்காவில் உள்ள தேசிய அறிவியல் நிறுவனம் கடலில் ஒரு ஆய்வை செய்து வருகிறது. அந்த ஆய்வில் அண்டார்டிக் துருவப் பகுதியிலுள்ள ராஸ் கடல் பகுத...

    வெள்ளி, ஜூன் 17, 2016

    புத்தகங்களை பாதுகாப்பது எப்படி?

    ஜூன் 17, 2016
    பு த்தகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் மிக முக்கியப்பங்கு வகிக்கின்றன. நல்ல புத்தகம், நல்ல நண்பன். ஒருவர் படிக்கும் புத்தகங்களின் அடிப்படையில்...

    வெள்ளி, ஜூன் 10, 2016

    மூளையை குறைவாக பயன்படுத்தும் பெண்கள்

    ஜூன் 10, 2016
    ம னித மூளை எப்போதும் விசித்திரமானது. அதன் முழுமையான செயல்பாடுகள் குறித்து ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. பல விசித்திரங்களுக்கு இன்னு...

    புதன், ஜூன் 08, 2016

    ஜி.எஸ்.எம். & சி.டி.எம்.ஏ. தொழில்நுட்பம்

    ஜூன் 08, 2016
    இ ன்று நாம் பயன்படுத்தும் மொபைல்கள் இரண்டு வகையான தொழில்நுட்பத்தில் இயங்குகின்றன. ஒன்று ஜி.எஸ்.எம். தொழில்நுட்பம், மற்றொன்று சி.டி.எம்.ஏ. ...

    செவ்வாய், ஜூன் 07, 2016

    இவர் இல்லையென்றால் செயற்கை சுவாசம் இல்லை

    ஜூன் 07, 2016
    ஃபோ ரெஸ்ட் மார்ட்டன் பேர்ட் என்பதுதான் அவரின் பெயர். 1921 ஜூன் 9-ல் பிறந்தார். அவரொரு விமானி. தனது தந்தையின் விருப்பத்தினால் 14-வது வயதில...

    புதன், ஜூன் 01, 2016

    'ஃபிளாஷ் பேக்' எனும் சினிமா புரட்சி !

    ஜூன் 01, 2016
    இ ன்றைய சினிமாவில் எதற்கெடுத்தாலும் ஒரு 'ஃபிளாஷ் பேக்' கை காட்டிவிடுகிறார்கள். ஆனால் இந்த 'ஃபிளாஷ் பேக்' உத்தி கண்டுபிடிக...

    இப்போது இணையத்தில்

    பந்திக்கு வந்தவர்கள்

    நண்பர்கள்