பொதுவாக பூமியில் வாழும் உயிரினங்கள் எல்லாமே தனக்கான உணவை தானே உற்பத்தி செய்துகொள்ள முடியாதவை. ஏற்கனவே பூமியில் தயாராக இருக்கும் உணவுகளை மட்டுமே அதனால் உண்ண முடியும். அது காய்கறி, பழங்களாக இருந்தாலும் சரி, மாமிசமாக இருந்தாலும் சரி எல்லாமே ஏற்கனவே விளைந்து தயாராக இருப்பதைத்தான்.
இதில் மனிதன் மட்டும்தான் தனக்கான உணவை தானே உற்பத்தி செய்து உண்ணக்கூடியவன். அதனால்தான் உணவளிக்கும் விவசாயம் இங்கு பெரிதாக போற்றப்படுகிறது. மனிதனின் ஆதித் தொழில்களில் இதுவும் ஒன்று. ஆனால் நம்மைப் போன்றே விவசாயம் செய்யும் இன்னோர் உயிரினம் உண்டு. இந்த உயிரினம் மனிதன் தோன்றுவதற்கு முன்பே பூமியில் தோன்றி விவசாயம் செய்து வருகிறது. அந்த உயிரினத்தைப் பற்றிய கானொலிதான் இது.
பாருங்கள்! கருத்திடுங்கள்! பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்! மறக்காமல் சேனலை subscribe செய்து கொள்ளுங்கள்!
தகவல் நன்று நண்பரே காணொளி செல்லில் காண இயலவில்லை...
பதிலளிநீக்குகாணொளியில் புதிய தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!
பதிலளிநீக்குஅருமையான தகவல்
பதிலளிநீக்குஒளிஒலி (Video) பதிவு
சிறப்பாக அமைந்திருக்கிறது.
அருமையான காணொளி,பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குTamil News
அசத்தல் தோழர்
பதிலளிநீக்குகருத்துரையிடுக