Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

மதுரை சித்திரைத் திருவிழாவின் முழுத் தொகுப்பு - 2017


துரை சித்திரைத் திருவிழாவின் நிகழ்வுகளை பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு புகைப்படங்களாக எடுத்ததுண்டு. அப்போதெல்லாம் பிலிம் கேமராதான். எடுத்த படங்களையெல்லாம் பிரிண்ட் போட்டுத்தான் பார்க்க வேண்டும். அப்படி எடுத்த பல படங்கள் இப்போது காணாமல் போய்விட்டன. 

ஆனால், இப்போது டிஜிட்டல் முறை வந்துவிட்டதால் எல்லாமே ஓரளவு ஆன்லைனில் பத்திரமாக சேமிக்கும் நிலை வந்துவிட்டது. அந்த நம்பிக்கையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவின் பெரும் பகுதியை வீடியோவாக எடுத்து யூடியூபில் வெளியிட்டுள்ளேன். இது இணைய உலகம் உள்ளவரை இருக்கும் என்று நம்புகிறேன். திருவிழாவை முழுமையாக பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வரிசை கிராமமாக பார்த்து மகிழலாம்!

பார்த்து தங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்!

1. சித்திரைத் திருவிழாவின் முதல் மூன்று நாள் நிகழ்வுகள் 


2. சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் 


3. சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் நாள் வேடர் பறி லீலை 


4. சித்திரைத் திருவிழாவின் ஆறாம் நாள் ரிஷப வாகனம்


5. சித்திரைத் திருவிழாவின் ஏழாம் நாள் 


6. சித்திரைத் திருவிழாவின் எட்டாம் நாள் - பட்டாபிஷேகம்



7.சித்திரைத் திருவிழாவின் ஒன்பதாம் நாள் திக் விஜயம்


8. சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாள் மீனாட்சி திருக்கல்யாணம்


9. சித்திரைத் திருவிழா கள்ளழகர் மதுரை புறப்பாடு 


10. சித்திரைத் திருவிழா எதிர் சேவை 


11. சித்திரைத் திருவிழா கள்ளழகர் பூப்பல்லக்கு


12. தேரோட்டம்


 இதில் மிக முக்கிய நிகழ்வான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வதை படம் பிடிக்க முடியவில்லை. மேலும் சில நிகழ்வுகளை பதிவு செய்ய முடியவில்லை. அதை அடுத்த சித்திரைத் திருவிழாவில் எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். இந்த 12 நாள் திருவிழாவும் ஓய்வின்றி வேலை செய்யும் விதமாகவே அமைந்தது. 



7 கருத்துகள்

  1. நல்ல தொகுப்பு காணொளி காண்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நல்லதோர் தொகுப்பு. காணொளிகளை ஒவ்வொன்றாய் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே
    இதோ இணைப்பிற்குச் செல்கின்றேன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை