அக்னி நட்சத்திர வெயிலை சமாளிப்பது கடினமான காரியங்களில் ஒன்று. அது உடல் ஆரோக்கியத்திற்கும் பல பிரச்சனைகளை கொண்டு வந்துவிடுகிறது. கடுமையான இந்த வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ளவும், வெப்பத்தின் தாக்குதலில் இருந்து விடுபடவும் செலவில்லா முறைகளை இயற்கை நமக்குத் தந்திருக்கிறது. நம் முன்னோர்கள் அதன் துணை கொண்டுதான் வெப்பத்தை விரட்டியிருக்கிறார்கள்.
மற்றொன்று மதுரையில் கோலாகலமாக நடைபெற்று வரும் சித்திரைத் திருவிழாவின் நான்காம் நாள் நிகழ்வுகள் காணொலியாக..
பகிர்வுக்கு நன்றி நண்பரே
பதிலளிநீக்குகாணொளி காண்கிறேன்.
பகிர்வுக்கு நன்றி சகோ
பதிலளிநீக்குஸ்ரீலஸ்ரீ யோகானந்த சுவாமிகள் வீடியோவில் சொன்ன சோற்றுக் கற்றாழை மற்றும் நுங்கு பற்றிய ஆலோசனைகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல பகிர்விற்கு நன்றி....
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குஅருமையான பகிர்வுகள்
பதிலளிநீக்குபார்க்கிறேன்
பணி நிறைவுப்பணிகள் காரணமாக சில நாள்கள் வலைப்பக்கம் வர முடியவில்லை. பணி நிறைவு விழா தொடர்பான பதிவு இதோ, வாய்ப்பிருக்கும்போது வாசிக்க வருக. இனி தொடர்ந்து பதிவுகள் மூலமாக சந்திப்போம் : http://drbjambulingam.blogspot.com/2017/05/blog-post_4.html
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வுகளைக் கண்டேன். நன்றி.
To get Indian government jobs visit India's No. 1 government job portal Government jobs Naukri Batao (naukribatao.com)
பதிலளிநீக்குகருத்துரையிடுக