திருநங்கைகளின் வாழ்க்கை விசித்திரமானது. அவர்களின் அவலத்தை சாதாரண மக்கள் புரிந்துகொள்வதில்லை. அதேபோல் திருநங்கைகள் என்பவர்கள் ஆண்கள் பெண்ணாக மாறுவது என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அதுமட்டும்தானா இல்லை பெண்களிலும் திருநங்கைகள் உண்டா என்பதை ஆழமாக அலசும் காணொளி இது.
இப்பதிவு மூலமாக பல ஐயங்கள் தெளிவாயின. இருந்தாலும் கீழ்க்கண்டவற்றைத்தெளிவுபடுத்த வேண்டுகிறேன். 1) வெளிநாட்டிதழ்களில் வரும் ஆங்கிலக்கட்டுரைகளில் பெரும்பாலும் LGBT என்ற சொல்லை (Lesbian, Gay, Bisexual, Transgender) என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.சில சமயங்களில் Qவையும் (Queer)சேர்த்து LGBTQ என்றும் கூறுகின்றனர். நீங்கள் சொல்பவர்கள் எந்தந்த வகையில் வருகிறார்கள் என்பது புரியவில்லை. இந்த அமைப்பில் அடைப்புக்குறிக்குள் தமிழுக்கு ஈடான ஆங்கிலத்தையும் கொடுத்திருந்தால் இன்னும் தெளிவாகியிருக்கும். 2) ஆங்கிலத்தில் Shemale என்ற சொல்லைப் பற்றி அறிந்துள்ளேன், படித்துள்ளேன். (நமக்குப் பொதுவாகத் தெரிவது Male, Female)அவர்களை இப்பட்டியலில் எந்த வகையில் நீங்கள் சேர்க்கின்றீர்கள்? அவர்கள் (பெண்ணுக்கு உள்ளது போன்ற) மார்பகங்களுடனும், அதே சமயம் ஆண் குறியுடனும் உள்ளனர். வாய்ப்பு கிடைக்கும்போது இவற்றைத் தெளிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
என்னால் செந்தில் சகோவின் வீடியோவைப் பார்க்க இயலவில்லை. அதனால் அதில் சொல்லப்பட்டிருபப்து தெரியவில்லை. ஆனால் LGBT க்கு அர்த்தம் எல்லாமே வேறு வேறு. லெஸ்பியன் உங்களுக்குத் தெரிந்திருக்கும்...கே உங்களுக்குத் தெரிந்திருக்கும். பைசெக்ஷுவல் என்பது ஒர் ஆணோ ஒரு பெண்ணோ இரு பாலரிடமும் ஈர்ப்பு கொள்வது....ஈடுபடுவது....ட்ரான்ஸ் உங்களுக்கே தெரியும்..Queer என்பது எந்தப் பாலினத்திலும் சேராதது...ட்ரான்ஸ் ற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம்...மன நிலைதான் ட் ரான்ஸ் அவர்கள் தங்கள் பாலினம் மனதில் தோன்றும் போது அதற்குத் தங்களை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் இந்த Queer அவ்வாறு மாறாமால் மனதில் வைத்து அல்லாடுகிறார்கள்.இவர்கள் பிஹேவியரும் சற்று மாறுபாடாக இருக்கும்..என்பதே நான் ஒரு சில பயோ ஹார்மோன்ஸ் பற்றி வாசிக்கும்போது அறிந்து கொண்டது. குறிப்பாக மனிதர் அல்லாத பிற விலங்கினங்களிலும் இது காணப்படுகிறது.
கீதா சகோ அவர்களுக்கு நன்றி, பிரமாதமான விளக்கத்தைக் கொடுத்துவிட்டார். எனது வேலை சுலபமாகிவிட்டது. இந்த வீடியோவில் நான்கு அடிப்படை வகையினரை மட்டும் பார்த்தோம். ஆனால், ஆண் பெண் என்ற இரண்டு பாலினத்தைக் கடந்து 20 வகையான பாலின வகைகள் இருப்பதாக சொல்கிறார்கள். இயற்கையான ஆண் பெண் என்ற பாலின எல்லையைக் கடந்து மற்ற பாலினத்தைப் பற்றி உடல் மற்றும் உணர்வு மூலம் ஈர்ப்பு கொண்டவர்களை Transqueer என்று அழைக்கிறார்கள். தமிழில் இவர்களை 'பால் புதுமையினர்' என்கிறார்கள். பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு என்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. அந்த உரிமையில் வேறு யாரும் தலையிடக்கூடாது என்பதுதான் இவர்கள் நிலைப்பாடு.
முனைவர் ஐயா ஷிமேல் என்பதும் கிட்டத்தட்ட ட்ரான்ஸ் வுமன் தான். நீங்கள் குறிப்பிட்டது போல் மார்பகங்கள் பெண்கள் போலவும் ஆனால் அதே சமயம் ஆண் குறியுடனும்....ஆனால் அச்சமூகத்தில் இந்த ஷிமேல் வார்த்தைப் பயன்பாட்டை இழிவாகக் கருதுகிறார்கள்.இந்த வார்த்தைப் பயன்பாடு பொதுவாக விபச்சாரத்தில் பயன்படுத்தப்படுகிறது அதாவது ட்ரான்ஸ் வுமன் என்பதை அடையாளப்படுத்த. அதாவது திருநங்கை ஆனால் ஆண் குறியுடன் என்று...அடையாளப்படுத்தபட இந்த ஷிமேல் என்பது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான திருநங்கைகள் இதனை இழிவாகக் கருதுகிறார்கள் அவர்களை அவமரியாதைப்படுத்தப்படுவதாக நினைக்கிறார்கள். இது அவர்கள் குழந்தைப் பிறப்புக்கு உகந்தவர்கள்என்பதை வலியுறுத்தும் போது அங்கு இந்த திருநங்கை என்பது புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக இந்தச் சொல்லின் பயன்பாடு விபச்சாரம், மற்றும் பாலியல் தூண்டல்களில் பயன்படுத்தப்படுகிறது.
ஷிமேல் என்பது திருநங்கைகளைத்தான் குறிக்கும். பொதுவாக இவர்கள் ஆணுறுப்பு மீது வெறுப்பு கொண்டு அதை தனது உடலிலிருந்து நீக்கிவிட நினைப்பார்கள், ஆனால் இந்த ஷிமேல் அப்படி செய்யாமல் ஹார்மோன் மூலம் மார்பகத்தை பெண்கள் போல் உருவாக்கிக்கொள்வார்கள். ஆண் பெண் இருபாலினத்தவரிடமும் விபச்சாரம் செய்வதற்காக இப்படியொரு ஏற்பாடு. இவர்களில் பெரும்பாலும் விபச்சாரம் மற்றும் நீலப்படங்களில் பங்கேற்பவர்களாகவே இருப்பார்கள்.
செந்தில் சகோ இன்னும் வீடியோ பார்க்க இயலவில்லை...பெண்களிலும் உண்டு...சிலருக்கு ஆண்கள் போன்று மாறுவதில் ஈடுப்பாடு இருக்கும்...திருநங்கைகள் தான் அதிகம் என்றாலும் இப்படியும் உண்டு...அதற்குப் பெயர் தமிழில் உண்டு... மறந்துவிட்டது...காணொளி பார்த்துவிட்டு கருத்து இடுகிறோம்...
இப்பதிவு மூலமாக பல ஐயங்கள் தெளிவாயின. இருந்தாலும் கீழ்க்கண்டவற்றைத்தெளிவுபடுத்த வேண்டுகிறேன். 1) வெளிநாட்டிதழ்களில் வரும் ஆங்கிலக்கட்டுரைகளில் பெரும்பாலும் LGBT என்ற சொல்லை (Lesbian, Gay, Bisexual, Transgender) என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.சில சமயங்களில் Qவையும் (Queer)சேர்த்து LGBTQ என்றும் கூறுகின்றனர். நீங்கள் சொல்பவர்கள் எந்தந்த வகையில் வருகிறார்கள் என்பது புரியவில்லை. இந்த அமைப்பில் அடைப்புக்குறிக்குள் தமிழுக்கு ஈடான ஆங்கிலத்தையும் கொடுத்திருந்தால் இன்னும் தெளிவாகியிருக்கும். 2) ஆங்கிலத்தில் Shemale என்ற சொல்லைப் பற்றி அறிந்துள்ளேன், படித்துள்ளேன். (நமக்குப் பொதுவாகத் தெரிவது Male, Female)அவர்களை இப்பட்டியலில் எந்த வகையில் நீங்கள் சேர்க்கின்றீர்கள்? அவர்கள் (பெண்ணுக்கு உள்ளது போன்ற) மார்பகங்களுடனும், அதே சமயம் ஆண் குறியுடனும் உள்ளனர். வாய்ப்பு கிடைக்கும்போது இவற்றைத் தெளிவிக்க வேண்டுகிறேன். நன்றி.
பதிலளிநீக்குமுனைவர் ஐயாவிற்கு,
நீக்குஎன்னால் செந்தில் சகோவின் வீடியோவைப் பார்க்க இயலவில்லை. அதனால் அதில் சொல்லப்பட்டிருபப்து தெரியவில்லை. ஆனால் LGBT க்கு அர்த்தம் எல்லாமே வேறு வேறு. லெஸ்பியன் உங்களுக்குத் தெரிந்திருக்கும்...கே உங்களுக்குத் தெரிந்திருக்கும். பைசெக்ஷுவல் என்பது ஒர் ஆணோ ஒரு பெண்ணோ இரு பாலரிடமும் ஈர்ப்பு கொள்வது....ஈடுபடுவது....ட்ரான்ஸ் உங்களுக்கே தெரியும்..Queer என்பது எந்தப் பாலினத்திலும் சேராதது...ட்ரான்ஸ் ற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம்...மன நிலைதான் ட் ரான்ஸ் அவர்கள் தங்கள் பாலினம் மனதில் தோன்றும் போது அதற்குத் தங்களை மாற்றிக் கொண்டு விடுகிறார்கள். ஆனால் இந்த Queer அவ்வாறு மாறாமால் மனதில் வைத்து அல்லாடுகிறார்கள்.இவர்கள் பிஹேவியரும் சற்று மாறுபாடாக இருக்கும்..என்பதே நான் ஒரு சில பயோ ஹார்மோன்ஸ் பற்றி வாசிக்கும்போது அறிந்து கொண்டது. குறிப்பாக மனிதர் அல்லாத பிற விலங்கினங்களிலும் இது காணப்படுகிறது.
கீதா
கீதா சகோ அவர்களுக்கு நன்றி,
நீக்குபிரமாதமான விளக்கத்தைக் கொடுத்துவிட்டார். எனது வேலை சுலபமாகிவிட்டது. இந்த வீடியோவில் நான்கு அடிப்படை வகையினரை மட்டும் பார்த்தோம். ஆனால், ஆண் பெண் என்ற இரண்டு பாலினத்தைக் கடந்து 20 வகையான பாலின வகைகள் இருப்பதாக சொல்கிறார்கள். இயற்கையான ஆண் பெண் என்ற பாலின எல்லையைக் கடந்து மற்ற பாலினத்தைப் பற்றி உடல் மற்றும் உணர்வு மூலம் ஈர்ப்பு கொண்டவர்களை Transqueer என்று அழைக்கிறார்கள். தமிழில் இவர்களை 'பால் புதுமையினர்' என்கிறார்கள். பாலினம் மற்றும் பாலின ஈர்ப்பு என்பது அவரவர்களின் தனிப்பட்ட உரிமை. அந்த உரிமையில் வேறு யாரும் தலையிடக்கூடாது என்பதுதான் இவர்கள் நிலைப்பாடு.
விவாதத்திற்கும், தெளிவாக்கியமைக்கும் நன்றி.
நீக்குமுனைவர் ஐயா ஷிமேல் என்பதும் கிட்டத்தட்ட ட்ரான்ஸ் வுமன் தான். நீங்கள் குறிப்பிட்டது போல் மார்பகங்கள் பெண்கள் போலவும் ஆனால் அதே சமயம் ஆண் குறியுடனும்....ஆனால் அச்சமூகத்தில் இந்த ஷிமேல் வார்த்தைப் பயன்பாட்டை இழிவாகக் கருதுகிறார்கள்.இந்த வார்த்தைப் பயன்பாடு பொதுவாக விபச்சாரத்தில் பயன்படுத்தப்படுகிறது அதாவது ட்ரான்ஸ் வுமன் என்பதை அடையாளப்படுத்த. அதாவது திருநங்கை ஆனால் ஆண் குறியுடன் என்று...அடையாளப்படுத்தபட இந்த ஷிமேல் என்பது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பெரும்பாலான திருநங்கைகள் இதனை இழிவாகக் கருதுகிறார்கள் அவர்களை அவமரியாதைப்படுத்தப்படுவதாக நினைக்கிறார்கள். இது அவர்கள் குழந்தைப் பிறப்புக்கு உகந்தவர்கள்என்பதை வலியுறுத்தும் போது அங்கு இந்த திருநங்கை என்பது புறக்கணிக்கப்படுகிறது. ஆனால் பொதுவாக இந்தச் சொல்லின் பயன்பாடு விபச்சாரம், மற்றும் பாலியல் தூண்டல்களில் பயன்படுத்தப்படுகிறது.
பதிலளிநீக்குகீதா
ஷிமேல் என்பது திருநங்கைகளைத்தான் குறிக்கும். பொதுவாக இவர்கள் ஆணுறுப்பு மீது வெறுப்பு கொண்டு அதை தனது உடலிலிருந்து நீக்கிவிட நினைப்பார்கள், ஆனால் இந்த ஷிமேல் அப்படி செய்யாமல் ஹார்மோன் மூலம் மார்பகத்தை பெண்கள் போல் உருவாக்கிக்கொள்வார்கள். ஆண் பெண் இருபாலினத்தவரிடமும் விபச்சாரம் செய்வதற்காக இப்படியொரு ஏற்பாடு. இவர்களில் பெரும்பாலும் விபச்சாரம் மற்றும் நீலப்படங்களில் பங்கேற்பவர்களாகவே இருப்பார்கள்.
நீக்குவிவாதத்திற்கும், தெளிவிற்கும் நன்றி.
நீக்குசெந்தில் சகோ இன்னும் வீடியோ பார்க்க இயலவில்லை...பெண்களிலும் உண்டு...சிலருக்கு ஆண்கள் போன்று மாறுவதில் ஈடுப்பாடு இருக்கும்...திருநங்கைகள் தான் அதிகம் என்றாலும் இப்படியும் உண்டு...அதற்குப் பெயர் தமிழில் உண்டு... மறந்துவிட்டது...காணொளி பார்த்துவிட்டு கருத்து இடுகிறோம்...
பதிலளிநீக்குகீதா
பாருங்கள்! பார்த்துவிட்டு கருத்திடுங்கள். தங்கள் வருகைக்கும் விரிவான பதில்களுக்கும் நன்றி.
நீக்குவீடியோ இன்னும் பார்க்கவில்லை....
பதிலளிநீக்குமாலை பார்க்கிறேன்... முனைவர் ஐயாவின் கேள்விக்கு கீதா அக்காவின் விளக்கம் அருமை... விவரங்களை நானும் அறிந்து கொண்டேன்.
கருத்துரையிடுக