இந்த பூமியில் கிடைக்கும் உலோகங்களில் அதிக விலை மதிப்பு கொண்ட உலோகங்களில் தங்கமும் ஒன்று. இது ஆரம்ப காலங்களில் பூமியின் மைய பகுதியிலேயே இருந்தது. அந்தளவிற்கு மையத்தில் இருந்தால் யாராலும் தங்கத்தை எடுத்திருக்கவே முடியாது. ஆனால், திடீரென்று ஏற்பட்ட ஒரு அதிசயத்தால் பூமியின் மையத்திலிருந்து தங்கம் மேற்பகுதிக்கு வந்தது. அது எப்படி என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.
காணொளி பிறகு கணினியில் காண்பேன் நண்பரே...
பதிலளிநீக்குஎங்கே நீண்ட நாளாய்க் காணவில்லை!
பதிலளிநீக்குவியப்பாக உள்ளது.
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் செந்தில் சார்.
கருத்துரையிடுக