• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  செவ்வாய், அக்டோபர் 24, 2017

  டைட்டானிக்: கற்பனை ஒன்று நிஜமான கொடூரம்  பொதுவாக உண்மையாக நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து கதை எழுதுவதுதான் நடைமுறையில் உள்ள வழக்கம். ஆனால், இங்கு ஒரு கற்பனையான கதை உண்மையாகியுள்ளது. மிக அபூர்வமாக சில சமயங்களில் இப்படி கற்பனைகள் உண்மையாவதுண்டு. அப்படி கற்பனை உண்மையானது டைட்டானிக் மூழ்கிய சம்பவத்தில் நடந்திருக்கிறது. 

  டைட்டானிக் கடலில் மூழ்குவதற்கு 14 ஆண்டுகள் முன்பே ஒரு கற்பனை நாவல் இதை மையமாக வைத்து வந்திருக்கிறது. மேலும் அறிந்துகொள்ள கீழேயுள்ள காணொளியை கிளிக் செய்யவும்.


  6 கருத்துகள்:

  1. அருமையாகத் தேடித் தரும் உங்களின் முயற்சிக்குப் பாராட்டுகள்.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்