• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  புதன், அக்டோபர் 25, 2017

  விளக்கெண்ணெயை சாதாரணமா நினைக்காதீங்க..!


  விளக்கெண்ணெய் பல மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றது. ஆனாலும் அதை பெரும்பாலானோர் மட்டமாகவே நினைக்கிறார்கள். அதற்கு காரணம் அது எளிய மக்களின் பயன்பாட்டுக்கானது என்பதால்தான். ஆனால் அதில் இருக்கும் மருத்துவ பண்புகள் வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தக் காணொலி விளக்கெண்ணெய்யின் மருத்துவ குணங்களை விரிவாக சொல்கிறது. 


  2 கருத்துகள்:

  1. விளக்கெண்ணெயில் குணங்கள் அறிந்தோம். அவ்வப்போது வலைப்பூவில் உங்களின் பதிவுகளைப் பார்க்கும்போது மனது நிறைவாக உள்ளது.

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்