• கூட்டாஞ்சோறு

  பயனுள்ள தகவல்களும் பொழுதுபோக்கும்..!

  வெள்ளி, நவம்பர் 17, 2017

  மர்மமான தீவு முழுவதும் மிரட்டும் பொம்மைகள்  சுற்றுலாவில் எப்போதும் விசித்திரமான இடங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதிலும் புதிரான இடங்கள் தனி கவனம் பெறும். அப்படியொரு இடம்தான் இந்தத் தீவும். இந்த தீவுக்கு எப்படி பொம்மைகள் வந்தன என்பதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது. அதனை இந்தக் காணொலி விளக்குகிறது.   7 கருத்துகள்:

  1. வித்தியாசமான தீவு தான்! தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி செந்தில்...

   பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான தீவு போல!!!! அதுக்காகவே போய்ப் பார்க்கணும்!!

   கீதா

   பதிலளிநீக்கு

  இப்போது இணையத்தில்

  பந்திக்கு வந்தவர்கள்

  நண்பர்கள்